பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புதிய வாகன அபராத தொகை மிக அதிகம் : செய்தி

புதிய வாகன அபராத தொகை மிக அதிகம் : செய்தி நாங்கெல்லாம் 100ரூபா பைன் இருந்த காலத்துலே , அதை பலமடங்காக சொல்லியே வசூல் சாதனை பண்ணவங்க‌ இனி கவர்மெண்ட் ரேட்டே அதிகம் ஹஹ..ஹஹஹ இனி பினாமிபெயர்ல பழைய கார் , பைக், ஆட்டோ கடையே ஒப்பன் பண்ணிரலாம்

திமுகவின் சாதனை

திமுகவின் சாதனை என்னவென்றால் அனைத்து சாதியினையும் அர்ச்சகராக்கியது : முக ஸ்டாலின் ஆக எவனாவது இனி கருவறைக்குள் அடுத்தசாதிக்காரன் நுழைய முடியுமா என வரிந்து கட்டி வந்தால் அவன் காதை பிடித்து இழுத்து அறிவாலயத்தில் இருக்கும் ஸ்டாலின் ஆச்சாரியார் , உதயநிதி குருக்கள் முன்னால் கொண்டு விட்டுவிடுவோம் ஜாக்கிரதை

நீ கிறிஸ்தவனா

நீ கிறிஸ்தவனா இந்நாடு சமயசார்பற்ற நாடு அல்லவா என்றேல்லாம் எம்மிடம் கேட்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை இந்து மதம் இந்த மண்ணின் மதம், பன்னெடுங்காலமாக அதுதான் இருந்தது. இம்மண்ணின் அடையாளமும் கலாச்சாரமும் அது உலகில் ஏகபட்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ, பவுத்த நாடுகள் இருக்கும்பொழுது ஒரே ஒரு இந்துநாடாக இந்நாடு இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தை தேசிய மதமாக அறிவித்துவிடும் பொழுது இங்குமட்டும் சமயசார்பற்ற […]

இரண்டு கோஷ்டிகள் விரைவில் கிளம்பும்

இது நாடாருக்கு எதிரான சதி என்றொரு கோஷ்டியும், கிறிஸ்தவருக்கு எதிரான சதி என இரண்டு கோஷ்டிகள் விரைவில் கிளம்பும் அதற்கு முன் ஒருவரி சேர்த்துகொள்வார்கள் இனி எந்த சிறுமான்மையினருமே தொழில் செய்ய கூடாது என்ற வெறுப்பில், கடும் உழைப்பாலும், உழைப்பு ஒன்றாலும் உயர்ந்த……..

இதில் கன்னட சிறை வரிசையும் உண்டு..

இதில் கன்னட சிறை வரிசையும் உண்டு.. அது வேற்றொன்றுமில்லை வளர்ச்சி பாதையில் தமிழ்நாட்டை அமெரிக்காவினை விட திராவிட சித்தாந்தம் வாழ்வாங்கு வாழவைத்ததில் வடக்கத்திய பான்பராக் பைஜாமா குல்லாக்களுக்கு பொறாமை பூரா பொறாமை பிடிச்ச பயலுக, அதனாலத்தான் இப்படி பண்றானுக..

மனிதர்களும் பலவகை

மரங்கள் மட்டுமல்ல மனிதர்களும் பலவகை, அந்த மனிதரிலும் மரங்கள் சிலவகை.. எங்கிருந்தோ வருகின்றார்கள், தேவைக்கு பழகுகின்றார்கள். தேவை இல்லாவிடின் நீர் தீர்ந்து போன பிளாஸ்ட்டிக் குவளை போல தூக்கி எறிந்தும் விடுகின்றார்கள் அவர்கள் அப்படித்தான் என நகரும் முன், இவர்களா இப்படி என ஏராளமான அதிர்ச்சிகள் தாக்குகின்றன‌ நாம் அவர்களை அனுதினமும் நினைக்கின்றோம், கண் மூடும்பொழுதெல்லாம் கண்முன் வருகின்றார்கள் ஆனால் அவர்களோ அப்படி ஒரு ஜென்மம் இருப்பதாக கூட கருதுவதில்லை எவ்வளவு நெருக்கம்? எவ்வளவு பாசம்? எவ்வளவு […]

அக்காவுக்கு ஓடி சென்று வாழ்த்து

தூத்துகுடி தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு, ஓடி ஓடி உழைப்பு இப்பொழுது அக்காவுக்கு ஓடி சென்று வாழ்த்து வீர சத்திரிய நாடார் பரம்பரைக்கு இப்படி ஓடி ஓடி வாழ்த்துவதே மாபெரும் சாதனையாகி போனது வேதனை

இப்போது நடக்க வாய்ப்பே இல்லை

பாஜக ஏன் தமிழகத்தில் இதுவரை வெற்றிபெறவில்லை இரண்டே விஷயம் முதலில் வசீகரமான தலமை இல்லை, அக்கா தமிழிசை அதிரடி தலைவர் தவிர வசீகரமான தலைவர் அல்ல‌ இரண்டாம் விஷயம் இங்கு எல்லா கோஷ்டிக்கும் சரியான அமைப்பும் தலமையும் உண்டு திமுக, திக, அதிமுக, முஸ்லீம் லீக், கிறிஸ்தவர்கள் எல்லாமே முறைபடுத்தபட்ட அமைப்பு ஆனால் இந்துக்களுக்கு அப்படி அல்ல, முறையான தலமையும் ஒற்றுமையான கோட்பாடும் கட்டுப்பாடும் இல்லை ஆனால் அவர்கள் அதிகம், மக்கள் சக்தியில் மிக அதிகம் இந்து […]

பெரும் உறுதி எதுவும் கொடுக்கவில்லை

மலேசியாவில் இருக்கும் ஜாஹீர் நாயக் எனும் சர்ச்சைகுரிய மத போதகரை இந்தியாவுக்கு அனுப்பும்படி மோடி ரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் கோரிக்கை வைத்ததாக சில செய்திகள் சொல்கின்றன‌ இந்தியாவின் நட்பு நாடு மலேசியாவின் கொள்கைகள் சில இடங்களில் மாறுபட்டவையாக இருக்கும் உதாரணத்திற்கு போபர்ஸ் குவாத்ரோச்சி மலேசியாவில்தான் அடைக்கலமாகி இருந்தார், இந்தியா எவ்வளவோ போராடி பார்த்தது ஆனால் மலேசியா அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த குவாத்ரோச்சி சில வருடங்களுக்கு முன்புதான் இறந்தார் ஜாகீர் நாயக் விவகாரத்திலும் […]

மோடி அவசரமாக பெங்களூர் வருகின்றார்

ரஷ்யாவில் இருந்து பல்லாயிரம் கிமீ பயணம் செய்த மோடி அவசரமாக பெங்களூர் வருகின்றார் ஆம் நாளை சந்திராயன்2 நிலாவில் தரையிறங்க வேண்டும், கொஞ்சம் சிக்கலான சவாலான விஷயம்தான் அதை விஞ்ஞானிகள் செய்யும் பொழுது மோடியும் அவர்கள் நடுவில் இருந்து பார்க்க போகின்றாராம் இது விஞ்ஞானிகளின் கடமையும் வேலையுமாகும். வேலை அவர்களிடம் ஒப்படைக்கபட்டிருகின்றது அவர்கள் செய்வார்கள் இவர் உள்ளே புகுந்து பார்க்கும் அவசியம் இல்லை எனினும் செல்கின்றார், சர் ஆர்வம் மிக்கவர் செல்லட்டும் அந்த விண்வெளிகட்டுபாட்டு நிலையத்துக்கு செல்லும் […]