நல்ல ராஜதந்திர நகர்வு இது
மோடி ரஷ்யா சென்றிருக்கின்றார், பலர் மாஸ்கோ என சொல்லி கொண்டிருக்கின்றார்கள். அப்படி அல்ல மாஸ்கோ காஷ்மீர் என்றால் மோடி சென்றிருக்கும் விலாடிவோஸ்டாக் நகரம் கன்னியாகுமரி ஆம் பரந்து விரிந்து உலகின் மிகபெரிய நாடாக விளங்குவது ரஷ்யா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அரக்கன் போல விழுந்து கிடக்கும் நாடு அது பெரும்பாலும் பனி பாலைவனம் கிழக்கே அவர்கள் எல்லையினை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஜப்பான் வடகொரியா வரும், அதையும் தாண்டினால் அமெரிக்கா இப்பொழுது மோடி சென்றிருக்கும் நகரம் வடகொரிய சீன […]