வழக்கமான ஒப்பாரி
இந்திய பொருளாதாரம் 5% சரிந்தது என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன உடனே அய்யய்யோ கோஷ்டிகள் வழக்கமான ஒப்பாரியுடன் கிளம்பிவிட்டன சரி, இந்திய பொருளாதாரம் சரிந்திருக்கின்றது, சுற்றுபட்டியிலுள்ள 18 பட்டியில் யார் பொருளாதாரம் வளர்ந்திருக்கின்றது என கேட்டால் ஒரு பயலிடமும் பதில் இல்லை சீனா 35% சரிவினை சந்தித்து 50 ஆண்டுகளில் மாபெரும் வீழ்ச்சியினை கண்டிருக்கின்றது ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் வளர்ச்சியினை பதிவு செய்யவில்லை எல்லா நாடும் சரிவதை போல இந்தியாவும் கொஞ்சம் தடுமாறியிருக்கின்றது , அதன் அண்டைநாடுகள் நிலை […]