கோவையில் இன்று அதிகாலை அதிரடி சோதனை
கோவையில் இன்று அதிகாலை தன் அதிரடி சோதனையினை தொடங்கியிருக்கின்றது தீவிரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து தன் கடமையினை செய்து தேசம் காக்கும் பெரும் காரியத்தை அது செய்கின்றது அது ஆபத்தான பணி, தீவிரவாதிகள் தாக்கி கொல்லும் அபாயமும் உண்டு, மெதுவிஷம் பாய்ச்சும் ஆபத்தும் உண்டு நமது உயிர்காக்க, மாநில அமைதிகாக்க அரும்பாடு பட்டு உலகெல்லாம் தகவல்திரட்டி உண்ணாது உறங்காது ஓடி வந்து அமுக்குகின்றார்கள் அவர்களின் உழைப்பும் விழிப்பும் வணங்கதக்கது ஆனால் தமிழகத்தில் திராவிட சிங்கங்களுக்கு அது பொருளாதார பின்னடைவினை […]