சேர்ந்து கைகோர்த்து நாட்டை மீட்பதே சரி
அது 1970களின் காலம், இந்திரா ஆண்டுகொண்டிருந்தார் இந்தியாவினை குறிவைத்து அடித்தது அமெரிக்கா. கடும் பொருளாதார நெருக்கடியினை கொடுத்தது இந்திரா அமெரிக்க நெருக்கடிக்கு பணிந்தார், டாலருக்கு நிகரான மதிப்பை குறைத்தார் சட்டென உயரதொடங்கியது விலைவாசி, அன்றைய நிலையில் அவருக்கு வேறு தெரிவு இல்லை ராஜிவ் காலத்திலும் இதே சிக்கலை கொடுத்தார்கள், ராஜிவ் அன்றைய சோவியத்துடன் ஏதோ செய்ய முயன்றார், சோவியத்தின் அந்திமகாலத்தில் அதுவும் உடைந்து முயற்சி தோல்வியில் முடிந்தது இங்கு ஒரு துருவ தலமை வரும்பொழுதெல்லாம் காட்சிகள் இப்படி […]