திமுக அமைதிகாப்பது அதன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல
கூட்டணி கட்சி, மதாவதத்தை ஒழிக்கவும் ஜனநாயகத்தை காக்கவும் தவிர்க்கவே முடியாத கட்சி, இன்னும் ஏகபட்ட விஷயங்களுக்கு திமுகவுக்கு மிக தோதான கட்சி திமுக நிச்சயம் பாஜக பக்கம் அவர்கள் செல்லமுடியாது, மூன்றாவது அணி என்பது இனி மூன்று லோகங்களிலும் சாத்தியமில்லை ஆக திமுகவுக்கு ஒரே தேர்வு காங்கிரஸ் அந்த காங்கிரஸ் சிக்கலில் இருக்கும் பொழுது அதன் மூத்த தலைவர் கைது என தேசம் முழுக்க காங்கிரஸ் கொதித்துகொண்டிருக்கும் பொழுது திமுக அமைதி காக்கின்றது இது ஸ்பெக்ட்ரமில் காங்கிரசுக்கு […]