ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான்
காஷ்மீரில் எல்லை கடந்து சென்ற அப்பாவி மக்களை இந்தியா சுட்டுகொன்றதாக ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான் அந்த அப்பாவிகள் ஏன் முறையாக செல்லாமல் திருட்டுதனமாக எல்லை கடந்தார்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் பதில் இல்லை
சுத்தமான இந்து இந்தியன்….
காஷ்மீரில் எல்லை கடந்து சென்ற அப்பாவி மக்களை இந்தியா சுட்டுகொன்றதாக ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான் அந்த அப்பாவிகள் ஏன் முறையாக செல்லாமல் திருட்டுதனமாக எல்லை கடந்தார்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் பதில் இல்லை
இன்று ராஜீவ் காந்திக்கு பிறந்தநாள் நெல்லை மாவட்டம் பணகுடியில் அவருக்கும் அவர் தாயாருக்கும் இன்னும் காமராஜருக்கும் சிலை சிலை வைத்தார்கள் ஆனால் திறக்கவில்லை அந்த சிலையின் முகத்தை மூடி வைத்திருக்கிறார்கள் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லும் கைதி போல இருக்கிறது அந்த சிலைகள், அதுவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறது யாரும் வெளிநாட்டுக்காரன் பார்த்தான் என்றால் மரண தண்டனை கைதிகளுக்கான சிலை என நினைத்து கொண்டு மனமார கண்ணீர் விடுவான் சொந்த கட்சி […]
சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் இது எந்த நாட்டிலும் இல்லாத விசித்திரம், சமூக வலைதளங்களுக்கான தகவல்களம் எங்கோ இருக்கும் நிலையில் அதில் ஆதார் எண்ணை பதிய சொல்வதெல்லாம் பாதுகாப்பானது அல்ல மொத்த இந்தியரின் தகவலும் வேறு யாருக்கோ மொத்தமாக செல்ல வழிவகுக்கும் இந்த பைத்தியகாரதனமான யோசனைக்கு பதிலாக சீனா போல மொத்தமாக சமூக வலைதளங்களை மூடிவிடலாம் சமூக வலைதளங்களை கண்காணிக்க வேறுவழிகளை அரசு தேடுவது நல்லது மாறாக சமூக வலைதளம் […]
திமுகவும் அதன் தோழமை கட்சியும் விரைவில் தனிமைபடுத்தபடுவார்கள் : தமிழிசை அக்கா , அவனுக இப்பொழுதே தனியாகத்தான் புலம்பி கொண்டிருக்கின்றார்கள், கூட யாருமே இல்லை.
அண்ணே பாஜக பிராமண கட்சிண்ணே அதெல்லா பத்தி பேசாதீங்க சரி சரத்குமார் கட்சி நாடார் கட்சி, அதை பற்றி பேசலாம் வா அண்ணே அது இல்லண்ணே, பாஜகவுல அடுத்த சாதிகாரங்கள வளரவே விடமாட்டாங்க ஏண்டா தமிழக பாஜக தலைவரே பார்ப்பான் இல்லையே அண்ணே அதுதான் ஆனா பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சர் ஆயிட்டாங்க, தமிழிசைக்கு கொடுக்கல எதுக்குண்ணா அவங்க வேற சாதி டேய் அப்படி பார்த்தால் மோடி பிராமணாரா? இல்லண்ணே குடியரசு தலைவர் பிராமணரா? இல்லண்ணே […]
மணமகள் புகுந்த வீட்டுக்கு போவதுபோல, சந்திரயான்2 நிலவுக்கு சென்றுள்ளது -இஸ்ரோ சிவன் அய்யா அடுத்து என்ன மாமியார் மருமகள் சண்டையா? இல்லை வரதட்சனை கொடுமையா? கொஞ்சம் உதாரணங்களை பார்த்து சொல்ல கூடாதா?
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலுடன் சேர்ந்து தந்தையினை கொன்று எரித்த 10ம் வகுப்பு மாணவி கைது பெங்களூரில் இந்த மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது பெண்மகள் என கருதி பேயினை வளர்த்த அந்த தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் நகர வாழ்வும் அது போட்டு கொடுக்கும் கோடும் இம்மாதிரி பெரும் குழப்பத்திலும் சிக்கலிலும் நிறுத்திவிடுகின்றது தந்தையினை கொன்றுவிட்டு தாயினை தவிக்கவிட்டு சிறை செல்கின்றாள் மகள் யாருக்கும் வரகூடாத கொடும்விதி அந்த தாய்க்கு கிடைத்திருப்பது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலுடன் சேர்ந்து […]
நிலவின் சுற்றுபாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2 அதாவது சசிகலாவினை சுற்றிவந்து வணங்கிய எடப்பாடி பின்பு மோடியினை சுற்றி வருவது போல இப்போது சந்திரனின் வளையத்துக்குள் சென்றிருக்கின்றது சந்திராயன் மிக வலுவான சவால்கள் இனிதான் இஸ்ரோவுக்கு காத்திருக்கின்றன, வலு கவனமாக அதை நிலவில் தரையிறக்கம் செய்ய வேண்டும்
தற்கொலைக்கு தூண்டுவது சட்டபடி குற்றம் என்கின்றது இந்திய தண்டனை பிரிவு ஆனால் பிக்பாஸ் நிகழ்வில் ஒருத்தி தற்கொலைக்கு முயன்றிருக்கின்றாள் அந்த பிக்பாஸ் என்பவன் மேலும் கமலஹாசன் என்பவர் மேலும் ஒரு வழக்குமில்லை, தண்டனையுமில்லை என்ன நாடு இது?
ஏ தைவானியனே கொஞ்சம் பொறு, காஷ்மீருக்கான உரிமையினை பெற்று கொடுத்தபின் திக, திமுக, விசிக எல்லாம் அங்குதான் வரவிருக்கின்றன அதுவரை கொஞ்சம் நூடுல்ஸ் சாப்பிட்டு ஓய்வெடும் மகனே
We would like to show you notifications for the latest news and updates.