ராஜிவுக்கு பின்னரான காங்கிரஸ் ஏன் ஒழிந்து நாசமாயிற்று?
திமுக காட்டிய பிரிவினைவாதமும் குறிப்பாக ஈழவிவகாரங்களில் இந்திய ராணுவத்தை அவர்கள் அவமதித்த விதமும் ராஜிவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லா விஷயங்கள் அமைதிபடை சென்றபொழுது பிரபாரனின் வளர்ப்பு தந்தையான ராமசந்திரனே அமைதியாக இருந்தபொழுது திமுக குதித்தகுதியினை அவர் ரசிக்கவில்லை ராமசந்திரன் மறைந்தபின்பு முரசொலிமாறன் மூலமாக ஆண்டன் பாலசிங்கம் திமுகவுக்குள் ஊடுருவியதையும் அதன் பின் திமுகவின் ஆட்டம் அதிகமாக இருந்ததையும் கண்டு மனம் நொந்தார் ராஜிவ் விபிசிங் அரசில் திமுக அமைதிபடையினை வாபஸ் பெற்றபொழுது அதை வன்மையாக கண்டித்தார் ராஜிவ் பிரபாகரன் […]