பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாம் பாஜக கட்சி அல்ல, அல்லவே அல்ல‌

ஒன்றை அழுத்தமாக சொல்லிகொள்கின்றோம், நாம் பாஜக கட்சி அல்ல, அல்லவே அல்ல‌ மத எதிரியும் விரோதியும் அல்ல‌ அப்படி நம்பிகொண்டு இப்பக்கம் இருப்பவர்கள் உடனே விலகி செல்லவும் அதுவும் அப்புறம் ஜி.. நம்ம கட்சி என இழுப்பவர்கள் உடனே விரட்டபடுவார்கள் இருந்தாலும் அந்த அன்பர்களுக்கு ஒன்றை சொல்லிவிடலாம் தமிழகம் பஞசாப் போன்ற தனித்த அடையாளம் உள்ள மாநிலம், இங்குள்ள கலாச்சாரமும் தன்மையும் அமைப்பும் உளவியலும் வேறு இங்கு வடக்கத்திய கலாச்சாராமான ஜி, ஆ வோஜி எல்லாம் சரிவராது, […]

வலிதாங்காமல் முனகிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்

காஷ்மீரி மக்களுக்கு இந்தியா கொடுமை செய்வதாக ஐநாவில் புலம்பி இருக்கிறது பாகிஸ்தான் ” காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஏற்றுக் கொண்டோம் எல்லா மாநிலமும் போல காஷ்மீரையும் சமமாக நடத்த சட்ட திருத்தத்தை செய்தோம் அவர்கள் எம்மில் ஒருவர் இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் ஒரு வேறுபாட்டையும் காண முடியாது இதையா தவறு என்கின்றீர்கள்?” என இந்தியா உருமி ய உறுமல் சத்தத்தில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் முதுகில் மிதித்து விரட்டி விட்டது […]

நீங்களெல்லாம் பத்திரிகையாளர்களா?

கோவையில் முன்பு ஆய்வு மாணவி ஒருவர் பேராசிரியர் மேல் பாலியல் குற்றசாட்டு கூறினார், அத்தோடு விஷயம் அமுக்கபட்டது நிர்மலா தேவி மேல் சுமத்தபட்ட குற்றசாட்டும் அதற்கு ஆளுநர் வரை ஓடிவந்து சந்தாணம் கமிட்டி அமைத்ததும் , அந்த அவசர அறிக்கையினை ஆளுநரே வாங்கி லாக்கரில் பூட்டியதும் இன்றுவரை அந்த அறிக்கை வெளிவராததும் எல்லோரும் அறிந்தது ஆனால் நிர்மலா தேவியினை ஏதோ அகில உலக விபச்சார கும்பலில் தலைவி போல, டாக்டர் பிரகாஷ் மற்றும் அந்த பிரசித்தி பெற்ற […]

ஆகஸ்ட் 17 இந்த ரத்தவெறி தினம்

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று. அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன. இதற்கும் மேல் திராவிட நாடு என ஒரு குரலும், தெற்கு பாகிஸ்தான் என இன்னும் சில குரலும் ஒலித்தன‌ “என் பிணத்தின் மீது இந்த […]

அவர்களாக நினைத்து கொண்டிருக்கின்றார்கள் பரிதாபம்

சென்னை மெட்ரோ ரயில் போன்று உலகெல்லாம் பெருநகரங்களில் தானியங்கி ரயில்கள் உண்டு, கோலாலம்பூரிலும் உண்டு இன்று அந்த விசித்திரத்தை காணமுடிந்தது, அங்கே ஒரு வங்கதேசத்துகாரன் வைகோ போல அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான், முதல் முறையாக வந்திருப்பான் போலிருக்கின்றது ஆனால் வைகோ, திருமா, முகஸ்டாலின் போல அல்ல இவன், ஆம் செல்ல வேண்டிய இடம் இவனுக்கு தெளிவாக தெரிந்திருக்கின்றது, வழிகாட்டத்தான் யாருமில்லை ஒருவழியாக டிக்கெட் எடுத்து கொடுத்து அதை பயன்படுத்தும் முறையினையும் உலகின் ஆதிகால பாஷையான சைகை பாஷையில் […]

பால் விலை அதிகரிப்பு

கால்நடை வளர்ப்பில் செலவு கூடியதால் பால் விலை அதிகரிப்பு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் இதைப்போலவே விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் மிக அதிக செலவுகளுக்கு சரிக்கட்டும் விதமாக நெல் வாழை கரும்பு கத்தரிக்காய் இவற்றின் விலை ஏற்றப்பட வேண்டும் என கேட்டால் பழனிச்சாமி பதில் சொல்லமாட்டார்

ராமர் கோவில் பக்கம் வரவே மாட்டார்கள்

இனி பாகிஸ்தானுடன் பேசுவதாக இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசுவோம் ராஜ்நாத் சிங் அறிவிப்பு மிஸ்டர் imran khan நீர் இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் தயவுசெய்து இவர்களை காஷ்மீர் எல்லையிலே வைத்துக் கொள்ளவும் அப்பொழுதுதான் இவர்கள் ராமர் கோவில் பக்கம் வரவே மாட்டார்கள் அதை மறந்து விடுவார்கள்

ஜாகிர் நாயக் எனும் சர்ச்சைக்குரிய மதபோதகர்

ஜாகிர் நாயக் எனும் சர்ச்சைக்குரிய மதபோதகர் மலேசியாவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் , இனங்களிடையே வெறுப்பூட்டும் பேச்சு பேசியதாக அவர் மேல் சர்ச்சை வெடித்தது அவர் இந்தியர் என்பதால் இவ்வளவு நாளும் காங்கிரஸ் போன்ற அரசர்கள் அரசுகள்தான் இவரை வளர்ந்திருக்கின்றன வாக்குக்காக பழைய இந்திய அரசுகள் இப்படிப்பட்ட மதவெறியர்களை எல்லாம் உருவாக்கி இருக்கின்றன, வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறது அதனால் தான் இந்திய மக்கள் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என சர்வதேச சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது அதை உறுதிப்படுத்துவது போல் காங்கிரஸ் […]

அதன் பாதிப்பு உலகெல்லாம் தெரிகின்றது

ஆட்டோ மொபைல் தொழிலில் இப்பொழுது சவால்கள் அதிகம், அமெரிக்க சீன உலோக வரி சிக்கல் சாமான்யம் அல்ல‌ உலகில் தொழில்நுட்பத்துக்கு பெரும் காப்புரிமை கொண்ட நாடு என்பதால் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆட்டோ மொபைல் தொழிலிலும் உண்டு பெரும் நிறுவணங்கள் அதில் திகைக்கின்றன, அதன் பாதிப்பு இந்தியாவிலும் உண்டு பெட்ரோல் பயன்பாட்டுக்கு ஒரு முடிவு கட்டி மின்சார கார்களை அதிகளவில் தயாரிக்க உலகநாடுகள் முடிவு செய்திருப்பதும் அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும் என்பதாலும் ஆட்டோ மொபைல் தொழிலில் ஒரு […]

இரு  மெண்டல்கள் மத்தியில்

வடகொரியா இனி சூரிய உதயம் தோறும் ஏவுகனை செலுத்தி அதை வணங்கி சூரிய நமஸ்காரம் செய்வது என முடிவெடுத்திருக்கின்றது குறுகிய தூர ஏவுகனைகளை அனுதினமும் ஏவி பீச்சில் பலூன் சுட்டு விளையாடுவது போல விளையாடிகொண்டிருக்கின்றது அமெரிக்க அதிபரிடம் புகார் சென்றாலும் ” அந்த வெள்ளை குண்டனா? அட அவன் கெட்டிக்காரனப்பா. அமெரிக்கா ஜப்பானை தாக்கும் அளவு நீண்டதூர ஏவுகனைகளை சோதிக்கமாட்டேன் என நூடுல்ஸில் சத்தியம் செய்திருக்கின்றான் இப்பொழுதும் பாருங்கள், குறுகிய தொலைவு ஏவுகனைதான் சோதித்தான், நம்ம வழிக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications