பூராவும் நாடகம்
கனிமொழி வழக்கு என்றால் யார் வாதாட வருவார்கள் தெரியுமா? பால் நாரிமன், ராம்ஜெத்மலானி மற்றும் கபில் சிபல் திமுக தொடுத்த காவேரி விவகார வழக்கின் வழக்கறிஞர் யார்? பெயர் தெரியாத தேங்காய் மூடி வக்கீல் இப்பொழுது நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றம் சென்ற பொழுது வக்கீல் யார்? தெரியாது இப்பொழுது காஷ்மீர் விவகாரத்திற்காக சென்று மனுபோட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் வாங்கிகட்டி கொண்டிருக்கும் திமுக வழக்கறிஞர் யார்? தெரியாது ஆனால் கலைஞரின் உடல் அடக்கத்துக்காக நள்ளிரவிலே நீதிபதியினை எழுப்பி […]