ராக்கெட் ஏவுதளத்தையும் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்
1967ல் விக்ரம் சாராபாய் , சதீஷ் தவான் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் அமைய இருந்ததையும் அதை அண்ணாவும் அவர் அமைச்சரவையும் விரட்டி அடித்த கதையும் தற்போது வெளிவருகின்றன விஷயத்தை கிளறியிருப்பது நம்பி நாராயணன் எனும் மூத்த விஞ்ஞானி எனும் வகையில் அது உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம் 1967 காலத்தையும் கவனித்துபார்க்க வேண்டும் அப்பொழுது இந்தியாவினை மகா வெறுப்புடன் பார்த்த நாடு அமெரிக்கா, 1965 பாகிஸ்தானிய போரில் இந்தியா வென்றதும் சோவியத் […]