இனி சில தகவல்கள் வரகூடும்
சிலை கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் குடியுரிமை கொண்ட தமிழக பெண்ணை இரண்டாண்டுகள் தொடர்ந்து குறிவைத்து நேற்று தூக்கியிருக்கின்றது பொன்மாணிக்க வேல் டீம் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது, இனி சில தகவல்கள் வரகூடும்
சுத்தமான இந்து இந்தியன்….
சிலை கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் குடியுரிமை கொண்ட தமிழக பெண்ணை இரண்டாண்டுகள் தொடர்ந்து குறிவைத்து நேற்று தூக்கியிருக்கின்றது பொன்மாணிக்க வேல் டீம் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது, இனி சில தகவல்கள் வரகூடும்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் சிறுமியர் விடுதியில் படுபயங்கர சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன மிக கொடூரமான விஷயங்கள் அவை ஆனால் ஒன்றுமே நடக்காதது போலிருக்கின்றன தமிழக ஊடகங்கள் இப்பொழுதெல்லாம் சிறுமியர் இல்லம் முதியோர் இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்கள் வெளிவர அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் போலிருக்கின்றது சிறுமிகளுக்கு ஏது மதம் என்பதுதான் தெரியவில்லை
தேசிய விருதில் தமிழ்படங்கள் புறக்கணிப்பு : தமிழ் திரையுலகினர் கொதிப்பு மண்ணாங்கட்டி, ஒரு படமும் உருப்படியாக எடுக்கவே கூடாது. எப்பொழுது தியேட்டரை விட்டு ஓடுவது என படம்பார்ப்போர் எரிச்சலில் கொதிக்க வைக்குமாறு படமெடுக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் மகா கொடிய கற்பனைகள், வெளிநாட்டு படங்களின் அப்பட்டமான காப்பிகள், எடுத்த கதைகளையே எடுத்தல் என்றால் யார் விருது தருவார்கள்? தமிழ்படங்களுக்கு விருது கொடுப்பதை விட மலையாள, கொரிய, பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கொடுத்துவிடலாம். இங்கு இப்பொழுது பூராவும் அங்கிருந்து […]
பரியேறும் பெருமாள் படத்துக்கு ஏன் விருது இல்லை என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது அது ஒருபக்க நியாயத்தை , மிக கவனமாக இப்பக்கம் மட்டுமே நியாயமுள்ள பக்கம் என்ற கோணத்தில் வலிய திணிந்து எடுக்கபட்ட காட்சிகள் உள்ள படம் அது இது பார்த்தமாத்திரத்திலே புரியும் ஒரு சட்டகல்லூரியில் சாதி ரீதியான சீண்டலும், சாதிய அவமானமும் இந்தியாவில் வாய்ப்பே இல்லை என்பது தேர்வுகுழுவுக்கு தெரியாதா? அதை பார்த்தவுடன் சிரிப்பு வராதா? அப்படி எல்லாம் எல்லோரையும் கிறுக்காக நினைத்து காட்சிகள் வைத்தால் […]
எவ்வளவு செல்வ செழிப்பான நாடு அமெரிக்கா, உலகின் ஒவ்வொரு நாட்டு நாணயம் செலவழிக்கபடும் பொழுதும் அவர்களுக்கொரு பங்கு செல்கின்றது அது கணிணி முதல் குளிர்பானம் வரை உண்டு, இன்னும் எதில் எல்லாமோ உண்டு. அவர்கள் வருமானமும் செழிப்பும் அப்படி ஆனால் பணமிருக்கும் அளவு மனமில்லை அதுவும் டிரம்ப் என்பவரிடம் சுத்தமாக இல்லை இனி வெளிநாட்டு வாசிகள் அதிக சம்பளமிருந்தால் இங்கு இருக்கலாம் இல்லைநடையினை கட்டலாம் என உறுமிகொண்டிருக்கின்றார் அதாவது குறைந்த வருமானமுடைய வெளிநாடினர் இனி அங்கு இருக்க […]
ராமர் பிறந்த இடம் என ஆளாளுக்கு உரிமை கொண்டாடும் நேரம் சிலர் நாங்களே ராமரின் வம்சாவழிகள் என கிளம்பிவிட்டனர் ஜெய்ப்பூர் அரசகுடும்பம் நாங்களே வாரிசு என சொன்ன நிலையில் இப்பொழுது மேவார் ராஜகுடும்பமும் நாங்களே ராமரின் வாரிசு என கிளம்ப்விட்டன இன்னும் எந்தெந்த ராஜகுடும்பங்கள் கிளம்புமோ தெரியாது, தமிழகத்தில் இருந்து எச்.ராசா கோஷ்டி கிளம்பினாலும் கிளம்பலாம் வானரங்கள் கோஷ்டி அவரிடம் அதிகம் உண்டென்பதால் வாய்ப்பு இருக்கின்றது பூரா பயலும் ராமனின் வாரிசினை தேடுகின்றான் ஒரு பயலும் வால்மீகியின் […]
கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா. அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை, அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும் தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை முதலாவது […]
என்ன இருந்தாலும் ப.சிதம்பரம் தனி வரலாறு கொண்டவர், தனிபெரும் குடும்பத்தின் பெரும் வாரிசு, பெரும் பாரம்பரியமும் கல்வியும் கொண்டவர் ஒரு அரசனுக்கு நிகராக கொண்டாடபட்ட வம்சம் அவர் காமராஜரின் சீடர், மிக சிறிய வயதிலே அரசியலுக்கு வந்தவர் இன்றுவரை மதிக்கபடும் பண்பாளர். காமராஜர், இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என பல தலைமுறை காங்கிரசாரோடு இணைந்து வரும் தலைவர் அவர், அனுபவமும் அறிவும் அதிகம் இந்தியா முழுக்க காங்கிரஸின் முகமாக அறியபடும் தமிழர், இந்த மோடி எழுச்சி […]
காஷ்மீர் விவகாரத்தில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது, அது அக்சாய்சின் பகுதியினை கொஞ்சமும் விட்டுகொடுக்கமுடியாது என அமித்ஷா முழங்கியிருப்பது அக்சாய் சின் என்பது ஒரு முக்கியமான இடம், இந்தியாவினையும் மத்திய ஆசியாவினையும் இணைக்கும் காரகோரம், பாமீர் முடிச்சு என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் பட்டுச்சாலை காலத்திலே அதன் அவசியம் இருந்ததென்றாலும் மங்கோலிய பேரரசு வலுவாக இருக்கும் வரை அதை தொடும் தைரியம் யாருக்குமில்லை பின்னாளில் சீக்கியர்கள் அதை கட்டுபாட்டில் வைத்திருந்தனர், பின்பு சீனருடன் சேர்ந்து வந்து சீக்கியரை […]
ஒருவழியாக சங்கம் தனக்கு பிடித்தமான சமையல் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் தேடலில் இறங்கி விட்டது அதை உங்களுக்கு தருமாறு youtube சேனல் ஒன்றும் சங்கம் தொடங்கி இருக்கிறது அதை சப்ஸ்கிரைப் செய்து சங்கத்தோடு தொடர்ந்து இருக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நாசி கண்டார் எனும் பிரசித்தி பெற்ற பெற்ற உணவு பற்றி நாங்கள் கொடுத்த வீடியோ இதோ இன்னும் ஏகப்பட்ட கிழக்காசிய உணவு வகைகள் உங்களை வந்து சேரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம்