காளிதாசனின் மேகதூதம் : 01
முன்னுரை காளிதாசனின் விக்ரமோர்வசியம் என்பதன் தமிழாக்கத்தை நாம் எழுதவில்லை. அது அரவிந்தரால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதன் தமிழ் வடிவம். அதுவும் இன்னொரு தளத்தில் வந்தது. படிக்க நன்றாக இருந்ததால் நாம் சில பாகங்களை இங்கே சொன்னோம். அது பலருக்கு புரியவில்லை என்றார்கள். சிலர் காளிதாசனின் காவியங்களை சொல்லமுடியுமா என்றார்கள். அவன் பெரும் கடல், எழுதிக் குவித்தவை ஏராளம். அதையெல்லாம் எழுத தனிவாழ்வு வேண்டும். அவனின் உவமை அழகு, அந்த உவமையில் சொல்லும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவம் அழகு, வர்ணனை […]