சூர்யா சென்
இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள் அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் […]