பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனா, அமெரிக்கா போன்றவை ஏதும் செய்யும் ஆபத்தும் உண்டு

ஏதோ காஷ்மீரினை இந்தியா விழுங்கி உமர் அப்துல்லாவினையும் அந்த மெகபூபாவினையும் தலாய்லாமாவினை சீனா ஓடவிட்டு அடிப்பது போல் விரட்டுவதாக சிலர் கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றார்கள் இனி இந்த உமர் அப்துல்லா, மெகபூபா, வைகோ, முக ஸ்டாலினை எல்லாம் தன்னுடன் சேர்க்க சீனா அழைப்பு விட்டாலும் விடலாம் போல.. தலாய்லாமாவினை வைத்து இந்தியா சில காரியங்களை செய்வது போல இனி இவர்களை வைத்து சீனா, அமெரிக்கா போன்றவை ஏதும் செய்யும் ஆபத்தும் உண்டு

சரி காஷ்மீரில் என்ன செய்திருக்க வேண்டும்?

சரி காஷ்மீரில் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த 370 பிரிவினை நீக்கியிருக்கவே கூடாது அப்புறம்? அது அப்படியே இருக்க வேண்டும் இந்தியாவில் காஷ்மீர் ஒட்டவே கூடாது அப்படியா ஏன்? அது மாநில நலன், ஆம் தமிழ்நாடும் அப்படியே இந்தியாவோடு ஒட்டாமல் தனித்து நிற்க வேண்டும் இல்லாவிட்டால் உபி மபி போல் ஆகிவிடுவோம் தனித்து நின்ற காஷ்மீர் என்ன ஆனது? அது, ம்ம் அது வேறு இது வேறு சரி இப்படியே தனித்து நின்று அப்படியே தனித்து நின்று […]

மறுபடியும் ஏவுகனை சோதனை நடத்தியிருக்கின்றது வடகொரியா

மறுபடியும் ஏவுகனை சோதனை நடத்தியிருக்கின்றது வடகொரியா “இதெல்லாம் எங்கள் பிரசிடென்டுக்கு தெரிந்தால் என்னாகும் தெரியுமா?” என வடகொரிய வெண்ணைய்கட்டியினை மிரட்டுகின்றது அமெரிக்க மேலிடம் “அந்த ஆளா?அவரு டிவிட்டர்ல மிரட்டுவாரு அவ்வளவுதானே போங்கடா. ” .என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது வடகொரியா

சரியாக பழிவாங்கிட்டாங்கப்பு..

சின்னதம்பி கவுண்டமணி போல தனியாக பாராளுமன்றத்தில் புலம்பிகொண்டிருக்கும் வைகோவினை பார்க்க பாவமாகத்தான் இருக்கின்றது சூப்பரப்பு……திமுக உங்களை மிக சரியாக பழிவாங்கிட்டாங்கப்பு..

அன்பான சர்வாதிகாரம்

அடேய் உங்க அண்ணன் சைமன் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் “அன்பான சர்வாதிகாரம்” நடக்கும் என மேடைகளில் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றார் அதே “அன்பான சர்வாதிகாரம் ” மத்தியில் நடந்தால் என்ன தவறு?

எல்லாம் நாடகம் , எல்லாம் வேடம் , எல்லாமே பொய்

காஷமீர் மன்னன் தங்களுக்கு தனி அந்தஸ்து வேண்டும் என உத்திரவாதம் வாங்கிய பின்னரே, இந்தியாவோடு சேர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தார். அதனால் இந்தியா காஷ்மீரிகளுக்கு துரோகம் செய்துவிட்டது என சில குரல்கள் காஷ்மீரில் இப்பொழுதும் மன்னர் இருந்து அவர்கள் அதை கேட்டால் சரி ஆனால் அங்கு மக்களாட்சி வந்தாயிற்று இந்தியாவில் மன்னர் அதிகாரம் ஒழிக்கபட்டபொழுதே எல்லா ஒப்பந்தமும் காலாவதியாயிற்று இந்திராகாந்தி மன்னர்களை ஒழித்துகட்டியபொழுதே காஷ்மீரிய ஒப்பந்தமும் வலுவிழந்தது என்பதே உண்மை நல்லவர்கள் இந்திரா மன்னர்களை ஒழித்துகட்டும்பொழுதே காஷ்மீரிய […]

நம் குரலுக்கு செவிசாய்த்த அக்கா தமிழிசை வாழ்க,.

அட நேற்றுத்தான் எழுதினோம், கச்சதீவில் தமிழக உரிமையினை மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும், அமித்ஷா களமிறங்க வேண்டும் என எழுதியிருந்தோம் இதோ அக்கா உடனே 2014லே சென்று சுஷ்மாவினை சந்தித்து தாங்கள் சில காரியங்களை சொன்னதை நினைவு கூர்ந்திருக்கின்றது ஆக என்ன புரிகின்றது? அக்கா அமித்ஷா மூலம் கச்சதீவில் தமிழக உரிமைகளை மீட்க போகின்றது, முதல் மீனை அங்கு அக்காவே பிடிக்க போகின்றது, அக்காவே அடுப்பு மூட்டி சமைக்கவும் போகின்றது நம் குரலுக்கு செவிசாய்த்த அக்கா […]

இப்பொழுது இந்த கோஷ்டியினை காணவே இல்லை

தமிழ்நாட்டில் திமுக திக கும்பல் அடிக்கடி ஸ்டாலின் வீரமணி சுபவி வைகோ இன்னபிற அழிச்சாட்டியங்கள் ஒரே மேடையில் இருப்பது போல காஷ்மீரில் ஹூரியத் என்றொரு அமைப்பு உண்டு அவர்கள் காஷ்மீரில் இருப்பார்கள் அப்படியே பாகிஸ்தானின் காஷ்மீருக்கு செல்வார்கள், லாகூரில் பிரியாணி உண்பார்கள், இஸ்லாமாபத்தில் கொடிபிடிப்பார்கள் அப்படியே ஜம்மு பக்கம் வந்து காஷ்மீர் விடுதலை என உரக்க கத்துவார்கள் இவர்களால் ஏதும் உருப்படியாக செய்யமுடியுமா என உலகம் கவனித்த நாட்களும் உண்டு கலவரம் மோதல் போர் சூழல் என்றால் […]

ராஜகுடும்பங்களில் இதெல்லாம் சகஜம்

இந்த பரூக் அப்துல்லா,உமர் அப்துல்லா எல்லாம் முக ஸ்டாலின் வகை உமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லா என்பவர்தான் காஷ்மீரின் பின்னடைவுக்கு முழு காரணம் இந்த நேபாள மாவோயிஸ்டுகள் போல காஷ்மீர் மன்னனுக்கு எதிராக கலகம் செய்தவர் இவரே, அவருக்கு நேருவின் ஆசியும் இருந்தது பின்பு இவர் முதல்வர் எனும் பெயரில் மன்னரானார் அவருக்கு பின் பரூக் அப்துல்லா அதன் பின் உமர் அப்துல்லா அதாவது கலைஞர், ஸ்டாலின், உதயநிதி வரிசை இப்பொழுது புரிகின்றதா? ஏன் காஷ்மிரில் […]

என்னமோ போங்கடா, நீங்களும் உங்க பெரியாரிசமும்

பெரிசா பெரியார் பெரியார்னு பேசுறானுக அயோக்கிய பயலுக‌ காஷ்மீர்ல பெரியார் கோரிக்கை வச்சாராம், அத கேட்டிருந்தா எல்லோரும் உருப்பட்டிருப்போமாம் ஏண்டா டேய், கூத்தாடிகளை திமுகவுல சேர்காதீங்கன்னு அந்த ஆளுதான கெஞ்சினாரு கேட்டீங்களடா? ராமசந்திரன் சுடபட்டிருக்கும் நேரம் ஒரு கூத்தாடி சுடபட்டதுக்கா தமிழ்நாடு ஸ்தம்பிக்கணும், அதுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்னு தலையில அவர் அடிக்கும் பொழுது ராமசந்திரன் படத்தோட வோட்டு கேட்டவனுக இவனுக‌ அவர் சொல்லி எதை இவனுக கேட்டானுக? கட்சி தொடங்காதீங்கண்ணா தொடங்குறது, காமராஜரை எதிர்காதீங்கண்ணா எதிர்க்கிறது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications