கன்னட நிலமை போல ஆகிகிடக்கின்றது இஸ்ரேலிய பாராளுமன்றம்
கன்னட நிலமை போல ஆகிகிடக்கின்றது இஸ்ரேலிய பாராளுமன்றம் செப்டம்பர் மாதம் மறுபடியும் தேர்தல் என அறிவித்துவிட்டார்கள், அந்த நேதன்யாகு கடும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றார் அதில் டிரம்ப், புட்டீன் மற்றும் மோடியுடன் அவர் இருக்கும் பேனர்கள் இஸ்ரேலில் களைகட்டுகின்றன இது மோடிக்கான வெற்றி என இங்கிருப்பவர்கள் சொல்லலாம் சொல்லட்டும் ஆனால் நுட்பமான விஷயம் என்ன தெரியுமா? நீவீர் எம்மை பின் தொடர்பவர்கள் என்றால் டிரம்ப், மோடி, புட்டீன் என இந்த மூவரையும் ஏன் இஸ்ரேல் பெரிதாக்குகின்றது என்பது நொடியில் […]