விஜயநாராயணம் சிவாலயம்
நெல்லை மாவட்டத்தில் சிவராத்திரிக்கு செல்லுமிடங்கள் ஏராளம் உண்டு, தாமிரபரணி நதிக்கரை முழுக்க சிவாலயங்கள் உண்டு. நெல்லையப்பர் ஆலயம் முதல் திருப்புடை மருதூர் என ஏகப்பட்ட சிவாலயங்கள் உண்டு, அங்கெல்லாம் நாள் முழுக்க இரவு முழுக்க சென்று வழிபடலாம். நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சிவாலயம் விஜயநாராயணம் சிவாலயம். அந்த ஊர் மகாபாரத்தோடு தொடர்புடையது. அர்ஜூனன் வந்து தவமிருந்து வழிபட்ட இடம் என்பதால் விஜயநாராயணம் என்றாயிற்று. பெருமாளுக்கும் சிவனுக்கும் மிக மிக மூத்த ஆலயங்கள் அங்குதான் உண்டு, அங்கிருக்கும் […]