பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலத்துக்கேற்ற மாறுதல் என்பதே நிஜம்

கஸ்தூரி ரங்கனின் விளக்கம் உட்பட பல விஷயங்களையும் புதிய கல்வி கொள்கையினையும் ஆழ நோக்கினால் புதிய கல்வி கொள்கை ஒன்றும் ஆபத்தானதாக கருத முடியாது காலத்துக்கேற்ற மாறுதல் என்பதே நிஜம் இதில் ஒப்பாரி வைப்பவர்கள் கல்வி வியாபாரிகளும் அவர்களால் இயக்கபடும் அரசியல்வாதிகளும் அன்றி வேறு யாரும் அல்ல‌ தேசத்து அறிஞர்களும் அனுபவம் வாய்ந்த மேதைகளும் இந்நாட்டுக்கு எது தேவையோ அதைத்தான் செய்திருக்கின்றார்கள்

பின் ஏன் இந்த கூச்சல்?

அது என்னவோ தெரியவில்லை, தலித்துக்களில் சில ரஞ்சித் போலவே திரிகின்றன, அதுவும் வடசென்னை ஏரியா கேட்கவே வேண்டாம் சந்திராயன் என பெயர் வைத்தது தவறா? நிலாவுக்கு இந்திய மொழிகளில் ஏகபட்ட பெயர் இருக்கும். 18 பெயரா சூட்டுவார்கள்? எது பொதுபெயரோ அதை சூட்டுவார்கள் அப்படி சூட்டினார்கள் சந்திரன் என்றால் கூடாதாம், ஆனால் ராமசந்திரன் 11 ஆண்டுகள் தமிழகத்தை ஆளலமாம் இஸ்ரோ பிராமணமயம் ஆயிற்றாம் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், கலாம், மயில்சாமி, ரவி அருணன், டெசி தாமஸ், […]

சங்கத்தின் மாபெரும் சோகம்..

பாகம்பிரியாளுக்கு சகோதரிகள் ஏதுமில்லை அக்கம் பக்கமும் அப்படி யாருமில்ல்லை என்பதை விட தலைவி குஷ்புவுக்கும் சகோதரிகள் இல்லை என்பதுதான் சங்கத்தின் மாபெரும் சோகம்..

முதற்கோணல் முற்றும் கோணல்

1900களில் பிராமண சமூகம் அரசுபணிகளில் இருப்பதை சுட்டிகாட்டி போர்முரசு கொட்டினார்கள் அதில் பிராமண இனம் தவிர்த்த எல்லா இனமும் இருந்தது அது நீதிகட்சி என்றானது, நீதிகட்சியில் ரெட்டியார் செட்டியார் முதலியார் நாயர் பணிக்கர் என எல்லாசாதியும் தாழ்த்தபட்ட சாதியும் இருந்தது பின்பு நீதிகட்சியில் ரெட்டியும் நாயரும் இன்னபிறவும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என ராமசாமி நாயக்கர் தலமையில் தனி கோஷ்டி கிளம்பிற்று அது பின்பு முதலியார்கள் தலமையில் திமுக என கட்சியானது, ராமசந்திரன் எனும் நடிகனை நிறுத்தி இன்னும் […]

பரோலில் வெளிவந்திருக்கின்றார் நளினி

பரோலில் வெளிவந்திருக்கின்றார் நளினி வெறும் 1000 ரூபாய் சம்பளத்தில் வில்லிவாக்கம் பகுதியில் 1990ல் இருந்தவர் நளினி, சிறைக்கு சென்றபின் அதுவுமில்லை கணவன் முருகனும் பக்கத்து செல்வாசி ஆனால் நளியின் மகள் லண்டனில் டாக்டர், அவள் திருமணத்தை கவனிக்க நளினிக்கு பரோலாம் எப்படி நளியின் மகள் டாக்டராக முடிந்தது? யார் படிக்க வைத்தார்கள்? போன்ற கேள்விக்கெல்லாம் விடை இல்லை எனினும் ராஜிவ் கொலைக்கான கூலி அது நளினி கைதுசெய்யபடும் பொழுது 3 மாத கர்ப்பம், இந்திய காவல்துறையின் மிக […]

திராவிட சிங்கம்

திராவிட சிங்கம் ஒன்று , முக ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தியுடன் கை கோர்த்து பாஜகவினை அலறவிட்டு காவிகளை ஓடவிட்டு அடித்த காட்சி..

ஏம்பா ரஞ்சித்து..

ஏம்பா ரஞ்சித்து.. நீர் இந்த ரூட்டு தலை கோஷ்டிகளில் இருந்து உருவாகி வந்தவரா? அட்டகத்தி படமெல்லாம் அப்படித்தான் எடுத்தீரா? உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? என்னமோ என்னோட நிலத்துலதான் ரோடு போட்டுருக்கு என் நிலத்துல ஓடுற பஸ் எனக்குத்தான் சொந்தம்ணு சொல்லாம இருக்கிறியரு, பரவாயில்ல

ஏய் சமுத்திரகனி , எங்கய்யா வந்து விடுற டூப்பு…

பெரியார் இங்கு பிறந்ததால் யாரும் பெயருக்கு பின் ஜாதி சேர்ப்பதில்லை : சமுத்திரகனி வசனம் கருப்பையா என்ற பெயரே தெரியாமல் இன்றுவரை மூப்பனார் என அறியபடுகின்றார் ஒருவர். வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை என அறியபட்வர்கள் ஏராளம் உண்டு. தமிழ் ஓலைசுவடிகளை அச்சாக்கியவர் சாமிநாத அய்யர். கல்வி கண் திறந்த அழப்பரும், அண்ணாமலையும் இன்றும் செட்டியார் என்றே அழைக்கபடுகின்றனர் பட அதிபர் சின்னப்பா தேவர், மெய்யப்ப செட்டியார் என பலர் இருந்தார்கள், நாகிரெட்டி என்றொருவர் கூட இருந்தார் ராமசந்திர […]

திமுகவில் இருந்து தொடங்கட்டும்…

திமுகவில் மற்றவர்கள் காலம் காலமாக உழைத்தாலும் வட்ட செயலாளர் என‌ கூட வரமுடியவில்லை ஆனால் கலைஞர் குடும்பத்தார் சட்டென எம்பியாவார்கள், இளைஞரணி செயலாளர் ஆவார்கள், தலைவராவார்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ ஆவார்கள் சமூக நீதி என்பது திமுகவில் இருக்கவே கூடாது என்பது யார் எழுதிய எழுத்து? அந்த நீதி என்பது திமுகவில் இருந்து தொடங்கட்டும்…

மாவீரர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 53 பேருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரத்தில் 53 போராளிகள் கொல்லபட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர், இதே ஜூலை 25ல் கொல்லபட்டனர் அதுவும் குட்டிமணியின் கண்களை தோண்டியெடுத்து கொன்றிருந்தனர் ஏன் அவ்வளவு கோபம்? குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள் பிரபாகரனை போல பங்கரில் பதுங்கியவனில்லை குட்டிமணி, போலிஸ் நிலையத்தை நொறுக்கிவிட்டு ஊருக்குள் வாலிபால் ஆடிகொண்டிருக்கும் அளவு அவனிடம் தைரியம் இருந்தது அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications