பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரிட்டனின் பிரதமராக போரீஸ் ஜாண்சன்

பிரெக்ஸிட் சிக்கல் உட்பட ஏகபட்ட சிக்கல்களை கொண்டிருக்கும் பிரிட்டனின் பிரதமராக போரீஸ் ஜாண்சன் தேர்வு செய்யபட்டிருகின்றார் சமீபகாலமாக ஐரோப்பிய யூனியில் இருந்து விலகுவது தொடர்பான சர்ச்சைகளை தாக்குபிடிக்க முடியாமல் பிரிட்டானிய பிரதமர்கள் ஓடிவிடுவது வழமையாகின்றது தெரசா மே அப்படி ராஜினாமா செய்துவிட்டார் இப்பொழுது போரீஸ் ஜாண்சன் வந்திருக்கின்றார், இவரும் அதிவிரைவில் ஓடிவிடுவார் என்றுதான் எதிர்பார்க்கபடுகின்றது

ஏதாவது புரியுமா?

வங்கிகளே தடுமாறி கொண்டிருக்கின்றன, வங்கி இணைப்புகள் எனும் பெயரிலும் இன்னும் பல விவகாரங்களிலும் அதன் பணியாளர்களின் எதிர்காலம் சிக்கலில்தான் இருக்கின்றது விஷய்ம் அது அல்ல, ஸ்டேட் பேங்க் ஆப் இன்டியாவில் 10% இட ஒதுக்கீட்டில் தாழ்த்தபட்டவருக்கு அநியாயம் நிகழ்ந்துவிட்டது என்ற கூக்குரல் விஷயம் நடந்திருப்பது மேற்கு வங்க மாநிலம், அங்கு ஆண்டு கொண்டிருப்பது மம்தா அவர் யாருக்கு நண்பர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. மம்தாவே கனத்த அமைதி என்பது வேறுவிஷயம், என்ன இருந்தாலும் அம்மணி பானர்ஜி அல்லவா? […]

விழியால் மொழி சொன்ன அற்புத நடிகை

தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள் அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும் சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் பேசியவர் அந்த […]

ஆக செக்க சிவக்கின்றது வானம்..

திராவிட கம்பெனி சேல்ஸ் & மார்கெட்டிங் மேனேஜர் Devi Somasundaram என சொல்லாத விகடனை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் விகடன் குதிக்கின்றது? ஒருவேளை இது தயாநிதி மாறன் கோஷ்டியின் வேலையாக இருக்குமோ? ஆக செக்க சிவக்கின்றது வானம்..

என்ன படம் அது?

ஏதோ சமுத்திரகனியின் புதியபடமாம், மனிதர் கள்ளில் ஏதும் வெளிநாட்டு சரக்கு கலந்து குடித்தாரா இல்லை பெத்தடின் போட்டுவிட்டு வந்து பேசினாரா என்பது புரியவே இல்லை கிராம தெய்வங்களை ஊருக்கு வெளியே வைத்துவிட்டு தமிழன் வடக்கத்திய தெய்வங்களை வைத்திருக்கின்றானாம் அன்னாருக்கு கவலை மிஸ்டர் கனி , அரேபியாவில் இருந்தும் பாலஸ்தீனத்தில் இருந்தும் வாடிகனில் இருந்தும் தெய்வங்கள் வந்திருக்கின்றதே அது பற்றி ஒரு வார்த்தை ஏன் சொல்லவில்லை? புத்தனே நேபாள நாட்டுக்காரன். சிறு தெய்வ வழிபாட்டுக்கும் பெரும் ஆலய வழிபாட்டுக்கும் […]

திமுக தலமை அங்கு ஓடிசென்று அஞ்சலி

திமுகவின் உமா மகேஸ்வரியின் கொலையாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை திமுக தலமை அங்கு ஓடிசென்று அஞ்சலி செலுத்துவது மிகவும் சரி ஆனால் தா.கிருட்டினன் எனும் திமுககாரர் முன்பொரு முறை கொல்லபட்டபோது என்ன நடந்தது என்பது உலகம் அறிந்தது தா.கிருட்டினனுக்கு ஒரு நீதி, உமா மகேஸ்வரிக்கொரு நீதி

நீரே கவனித்து கொள்ளும் வரதரே

“அத்தி வரதரே நாமே உம்மை தரிசிக்க ஓடோடி வந்தோம் ஆனால் அங்கொருவர் உம்மை காணவராது அமித்ஷா அலுவலகம், நிர்மலா சீத்தாரமன் அலுவலகம் என டெல்லியில் ஓடிகொண்டிருக்கின்றார் அய்யனே ஆசீர்வாதத்தை எமக்கு அளித்துவிட்டு அவரை நீரே கவனித்து கொள்ளும் வரதரே”

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார் இலங்கையில் எத்தனை பந்துவீச்சாளர் வந்தாலும் அந்த அற்புதமான பவுலரை மறக்க முடியாது அவர் சமிந்தா வாஸ் மிக துல்லியமான பந்துவீச்சினை அவரிடம்தான் காணமுடியும். ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாத பந்துவீச்சு அது அவர் கால்ராசிகாரரும் கூட, அவர் களமிறங்கிய பின்பே இலங்கை அணிக்கு யாரெல்லாமோ வந்தார்கள், அந்த அணி உலகின் மிகசிறந்த அணியாக இருந்தது ஆட்டத்தின் தொடக்க ஓவரை வாஸ்தான் வீசுவார், அவர் அதிக உயரமுமல்ல ஆஜானபாகுவான தோற்றமும் அல்ல‌ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications