கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை
அந்த கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை நெல்லையில் அன்று நடந்த போலீஸ் தடியடிக்கும் 17 பேர் சாவுக்கும் கலைஞரே காரணம் என கிளம்பிவிட்டார்கள். அதில் நடந்தது என்ன? 1995களில் கலைஞரை எதிர்த்து ஏகபட்ட சாதி சங்கங்கள் உருவாயின அல்லது உருவாக்கபட்டன அப்படி உருவாக்கபட்டவர்தான் கிருஷ்ணசாமி, ஆரம்பத்தில் சில தேர்தல் முடிவுகளை கூட அவர் நிர்மானிக்கும் சக்தியாய் இருந்தார், மறுக்க முடியாது. அப்படிபட்ட கிருஷ்ணசாமி என்பவர் திடீரென தான் தலித் மக்களை காக்க வந்தவன் என்றார், மாஞ்சோலை மக்களுக்கு […]