தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா …
இந்த செல்போனை உடைக்கிறது, ஏதாவது பேசி சிக்கிறது எல்லாம் இப்போதான், இந்த 77 வயசுலத்தான் ஆனா 17 வயசுல பழனிச்சாமி கவுண்டரா படம் வரைய சென்னைக்கு கிளம்புறப்போ அப்படி இல்ல, ரொம்ப பவ்யம், பணிவு, ஒரு வார்த்தை கூட யாரையும் காயபடுத்தமாட்டேன் அந்த குணம்தான் என்ன நடிகனாக்கிச்சி, எனக்குண்ணு ஒரு ஒரு கவுரவத்தை கொடுத்திச்சு ராமசந்திரன், கலைஞர், ஜெயலலிதான்னு எல்லோரும் என்ன மதிச்சாங்க. இப்போ வரைக்கும் ஜெயாவும் கலைஞரும் கலந்துகிட்ட ஒரே கல்யாணம் என் வீட்டு கல்யாணம்தான் […]