கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்
தமிழ்நாடு முழுக்க சுற்றிபார்த்தாலும் தாமிரபரணி தவிர எந்த ஆறிலும் நீர் ஓடுவதாக தெரியவில்லை, நீர்தான் இல்லை மணலாவது இருக்கவேண்டாமா? அதையும் நன்றாக சுரண்டியிருக்கின்றார்கள் 60 வருடங்களில் தமிழகம் மிக மோசமாக சுரண்டபட்டிருக்கின்றது, நீரை சேமிக்க ஒரு நடவடிக்கையுமில்லை 100 நாள் வேலைதிட்டத்தை பார்த்தால் குளத்தின் வரப்பினை வெட்டி அதன் மேலேயே போடுகின்றார்கள், நல்லவேளையாக 10 நிமிடம் மட்டும் அவர்கள் வேலை செய்வதால் குளங்கள் இன்னும் முற்றிலும் அழியவில்லை நீர் மேலான்மை துளியும் இல்லை, நீங்களே உங்களுக்கான நீர் […]