பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எல்லாவற்றிலும் வைரமுத்துவுக்கு சனி அமர்ந்திருக்கின்றார்

நாக்கில் மட்டுமல்ல ஜாதகத்தின் எட்டு கட்டம் மற்றும் கிடைக்கும் மைக் என எல்லாவற்றிலும் வைரமுத்துவுக்கு சனி அமர்ந்திருக்கின்றார். பாலசந்தருக்கு பிறந்தநாள் என சென்று எதையோ உளறிகொட்டியிருக்கின்றார் வைரமுத்து அதாவது இளையராஜாவுக்கு எதிராக 37 இசை அமைப்பாளருடன் இயங்கி பார்த்தாராம், கடைசியில் ரகுமானோடு சேர்ந்துதான் வென்றாராம் அன்னார் என்ன சொல்கின்றார் என்றால் ரகுமானை இவரிடம் கொண்டுவந்து சேர்த்து வாழ்வளித்தது பாலசந்தராம் 37 இசை அமைப்பாளரும் வேஸ்ட் என்பது போல் பேசியிருக்கின்றார் மனிதர்.. மனிதருக்கு சின்மயி அடித்த அடியில் மறை […]

சில காரியங்கள் ஈரான் பெயரை சொல்லி யாரோ செய்கின்றார்கள்

தன் குருஷேத்திர பகுதியான ஹோர்ம்ஸ் ஜலசந்தி பகுதியில் பிரிட்டன் கப்பலுடன் ஈரான் வம்பு இழுத்ததாகவும் பிரிட்டன் அதை முறியடித்ததாகவும் செய்திகள் வந்தன‌ ஈரான் அதை மறுக்கின்றது, எங்களை வம்புக்கு இழுக்கும் முயற்சி இது, யாரோ எங்கள் பெயரை வைத்து போரை இழுக்கின்றார்கள். நாங்கள் அடிக்க ஆரம்பித்தால் இப்படியா அடிப்போம்? அடிக்கும் அடியில் கப்பலே இருக்காது என அசால்ட்டாக சொல்லிவிட்டது நடக்கும் சம்பவங்களில் சிலவற்றில் ஈரானின் கரம் உண்டு, சில்வற்றில் பின்னணியில் ஈரான் உண்டு ஆனால் சில காரியங்கள் […]

முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரமும் இந்நாள் நிதியமைச்சரான நிர்மலாவும்

பாராளுமன்றத்தில் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரமும் இந்நாள் நிதியமைச்சரான நிர்மலாவும் விவாதிக்கும் காட்சிகள் அருமையானவை இருவருமே திறமையானவர்கள், அதிலும் ப.சிதம்பரத்தின் கேள்விகள் கடுமையானவை, நிர்மலா அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் திறமையாக சமாளிக்கின்றார் இருவருமே தமிழர்கள், இங்குதான் கல்வி தொடங்கினார்கள் லண்டனில் முடித்தார்கள் பாராளுமன்றத்தில் இரு தமிழர்கள் இப்படி பெரும் பிம்பமாக உருவாகியிருப்பது வாழ்த்துகுரியது கவனியுங்கள் இந்த தமிழர்களை பெரும் அடையாளங்களாக உயர்த்தியது யார்? நிச்சயம் தேசிய கட்சி ஒருவேளை இருவரும் திமுகவில் இருந்திருந்தால் என்னாயிருக்கும்? சிதம்பரம் அன்பழகன் அருகில் […]

தமிழை வசப்படுத்தியன் அந்த அற்புத கவிஞன்

காஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்தியன் அந்த அற்புத கவிஞன் தமிழும் அதன் வார்த்தைகளும் வர்ணனைகளும் உவமையும் உருவகமும் நுண்ணிய பார்வையின் வார்த்தை கோர்வைகளும் அவனுக்கு இயல்பாய் வந்தன‌ மானிட வாழ்வின் எல்லா பக்கங்களையும் அவன் ரசித்தான், அதை உணர்ந்தான் உணர்ந்ததை பாடலாய் வடித்தான். 1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடைசி 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது. […]

இப்படியே புலம்பிட்டே இருங்கடா

ப.சிதம்பரம் திமுக தயவால் மத்திய அமைச்சரானார் என திமுக அன்பர்கள் குத்தாட்டம் ஆடிகொண்டிருக்கின்றனர் இவர்கள் தயவில் பிரதமரான மன்மோகன்சிங் ஏன் கலைஞர் அஞ்சலிக்கு வரவில்லை என கேட்டால் பதிலே வராது கூட்டணி அரசியல் என்பது வியாபாரம், ஒன்று கொடுத்தால் ஒன்று கிடைக்கும் அவ்வளவுதான் விஷயம் இதற்கெல்லாம் எம்.ஆர் ராதா ஸ்டைலில்தான் பதில் சொல்ல வேண்டும் “ஒரு பயலும் சும்மா ஆதரவு கொடுக்கல, பசையான அமைச்சரவை எல்லாம் வாங்கிட்டுத்தான் ஆதரவு கொடுத்தீங்க‌ அப்படியும் தமிழ்நாட்டுல திமுக மைனாரிட்டி கவர்மென்ட […]

எம்.பி பதவி லட்சியம், எம்.எல்.ஏ பதவி நிச்சயம்

ஏன் நீ திமுகவினை திடீரென திட்ட தொடங்கியிருகின்றாய் என பலர் கேட்டால் விஷயம் இதுதான். அகட்சியில் விசுவாசமான‌ தொண்டராக இருந்தால் அப்படியேத்தான் போஸ்டர் ஒட்ட வேண்டும் இல்லை கலைஞர் வீட்டு வம்சாவழிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க வேண்டும் எழுதி அல்லது பேசிதள்ளி கொண்டே இருக்க வேண்டும், தம்பிடிக்கு பிரயோசனம் இருக்காது. அதையும் மீறினால் தா.கிருட்டினன் போல கொல்லபடும் ஆபத்தும் உண்டு, மீறி பினாமி ஆனால் சாதிக்பாட்சா நினைவும் வரும் பதவி ஏதும் வேண்டுமென்றால் என் தாத்தா […]

விட்டுவிடுங்கள்

எதையுமே உருப்படியாக செய்யதெரியாத அளவு எளிய தமிழ்பிள்ளைகளின் பயிற்சி இருக்கின்றது.. அடேய் அரசியலில் மிரட்டுவது திருடுவது எல்லாம் ஒரு கலை, அதெல்லாம் உங்களுக்கு வராது, விட்டுவிடுங்கள்

கிராதகர்கள்…திராவிட லகுட பாண்டிகள்

தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைகின்றார் : செய்தி “பூரா பயலும் அங்குதான் தாவுகின்றார்கள், அட மத்தியில் ஆளும் கட்சி ஒன்று இங்கு இருக்கின்றதே, அங்கு செல்லலாமே என ஒரு பயலுக்காவது தோன்றுகின்றதா? பராக்கிரமம் நிறைந்த மோடியின் கட்சிக்கு வருவோம் என யாருக்காவது யோசனை செல்கின்றதா? கமலாயலம் இருப்பதையே மறந்துவிட்டு அறிவாயலயம் ஓடுகின்றார்கள்.. கிராதகர்கள்…திராவிட லகுட பாண்டிகள் .”

இனி என்னாகும்?

ஆனானபட்ட மைக்பாம்பியோவினை மூக்கை உடைத்து அனுப்பிவிட்டது இந்தியா இந்திய நலனுக்கான திட்டங்களை மறுபரீசிலனை செய்யும் பேச்சிக்கே இடமில்லை என சொல்லி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்குவோம் என ஆணிதரமாக சொல்லிவிட்டது இந்திய தரப்பில் அமைச்சர் ஜெய்சங்கள் அதை வெளிப்படையாக சொல்லிவிட்டார் மைக் பாம்பியோ இதில் அமெரிக்க நிலைப்பாடு டிரம்ப் முடிவு செய்யும் விஷயம் என சொல்லி நழுவிவிட்டார் இனி என்னாகும்? ஜப்பானில் ஜி20 மாநாட்டில் மோடியினை சந்திக்க போகும் டிரம்ப் முகத்தை திருப்பி கொண்டு அலையலாம் […]

கருடா..

சர்ச்சைகளை தாண்டி இந்தியா ரபேல் விமானங்களை பெறும் நேரம் வந்துவிட்டது மிக விரைவில் முதல்கட்ட விமானம் இந்தியாவுக்கு வர இருக்கின்றது அதற்கு முன்பாக இந்தியா பிரான்ஸ் இணைந்து நடத்தும் விமான கூட்டுபயிற்சி பிரான்ஸில் நடக்கின்றது, இந்திய தரப்பில் விமானங்களும் பைலட்டுகளும் சென்றாயிற்று இது வித்தியாசமான பயிற்சி, பொதுவாக போர் விமானங்களுக்கு நீண்ட தூரம் பறக்கும் அளவு எரிபொருள் நிரப்பமுடியாது, இதனால் வானில் வைத்தே நிரப்பும் வசதிகள் சில நாடுகளில் உண்டு அந்த பயிற்சி பெற செல்கின்றது இந்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications