இன்றைய துளிகள் 25/06/2019(1)
நடிகர் சங்க தேர்தலில் மோடி தலையீடு இருக்கலாம், வாக்குபெட்டியில் முறைகேடு செய்ய ஏற்பாடு எனமன்சூர் அலிகான் சந்தேகம் சந்தேகம் எங்கெல்லாம் செல்கின்றது பார்த்தீர்களா? சும்மாவே கள் குடித்த குரங்குக்கு கஞ்சா கொடுத்தால் என்னாகும்? ஏற்கனவே அரைகிறுக்கனான மன்சூர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தபின் இப்படி உளறாவிட்டால்தான் ஆச்சரியம்.. அதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி அதிமுகவினரை விமர்சித்தால் பாஜக எம்பிக்கள் ஏன் கொதிக்கின்றார்கள்? அங்கு அடித்தால் இங்கு […]