மகா அச்சமூட்டும் விஷயம்
கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார் அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது 1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம் மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் […]