அதை எம்மிடம் எதிர்பார்க்காதீர்கள்
இப்பக்கம் அரசியல் , விளையாட்டு, சினிமா, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு , நடப்பு செய்தி என எல்லாமும் போர்ஸ்ட் மார்டம் செய்யப்படும் ஒரு கட்சி , ஒரு தலைவன் அபிமானம் அப்படியெல்லாம் ஏதுமில்லை தலைவி குஷ்புவினை தவிர பிடித்தவர்கள் வரலாம், இல்லையெனில் நடையினை கட்டலாம் மாறாக சங்கி, பாஜக அடிவருடி இன்னும் நயினாரிடம் பணம் வாங்கியவன் என சொல்பவன் எல்லாம் கிளம்பவும் உங்களுக்காகவும் நயினாருக்காவும் பாஜகவுக்காகவும் ஒரு பயலும் எழுதவில்லை,அது அவசியமுமில்லை நாம் எல்லாவற்றையும் எழுதுகின்றோம், அதை […]