போடா ஆரிய அடிவருடி, திராவிட எதிரி
15 வருடமாக மத்தியில் திமுக இருந்ததே, காவேரியில் திமுக நீர் பெற்று கொடுத்ததா? வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது இந்த நீட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இந்த ஹைட்ரோ கார்பன்? வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இந்த 10% இட ஒதுக்கீடு? வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இதற்கு தமிழகம் நீதிபதிக்கே வாக்களிக்கலாமே உங்களுக்கு எதற்கு? ஏன் அதிமுக பற்றி பேசமறுக்கின்றாய் அடேய் அவனுக மகா மோசம், அவனுகள விட நீங்க மோசம், ஒரு பிரச்சினையும் உங்க ரெண்டு கட்சியாலுமே […]