முழுக்க முழுக்க அரசியல்
முன்பு கிறிஸ்தவ ஆலயங்களில் லத்தீன் ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு டச்சு என பலமொழிகள் இருந்தன, திராவிட சிகாமணிகள் பார்த்து கொண்டே இருந்தன இஸ்லாமிய சமூகத்தில் உருது, அரபி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகள் இருந்தது, திராவிட கும்பல் மவுனமாக ரசித்தது ஏன் திமுகவிலே தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழி கொள்கை இருந்தது வெளியே தமிழும் வீட்டுக்குள் தெலுங்கும் பத்திரிகைகளுக்கு ஆங்கிலமுமாக அவர்கள் எழுதிகொண்டிருந்தார்கள் சென்னை பகுதி திமுக பிரபலங்களுக்கு தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என […]