மோடிக்கும் அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்
இரண்டாம் முறையாக சிங்கம் போன்ற அசுர பலத்துடன் பதவிஏற்றிருக்கின்றது மோடி அரசு இந்திய வரலாற்றில் இது ஒருவகை சாதனையும் கூட 1987களில் தொடங்கிய கூட்டணி குழப்பத்திற்கு 2014ல் முடிவு கட்டிய இந்தியா 2019 தேர்தலிலும் அதை தொடர்ந்திருகின்றது நாம் இந்தியர்கள், இந்திய கண்ணோட்டத்தில் இப்படித்தான் சொல்லமுடியும் சுதந்திரத்திற்கு பின் இந்தியா உடையும் என்றார்கள் நேரு காத்தார், அவருக்கு பின் சாஸ்திரி சாஸ்திரிக்கு பின் அவ்வளவுதான் என்றார்கள் இந்திரா வந்தார் இந்திரா தலைகணம் பிடித்து ஆடுகின்றார் இனி இந்தியா […]