இரு செய்திகள் மனதை மிக நோகடிக்கின்றன
இரு செய்திகள் மனதை மிக நோகடிக்கின்றன முதலாவது சென்னையில் நடக்கும் குடிநீர் தட்டுப்பாடு இரண்டாவது விஷயம் மதுரையில் ஆக்ஸிஜன் இல்லாமல் 3 பேர் மருத்துவமனையில் இறந்தது சென்னையின் குடிநீர் தேவைக்கு அன்றே வழி அமைத்தான் வெள்ளையன் அடுத்த 50 ஆண்டுகால தேவையினை 1900களிலே அவன் பூர்த்தி செய்திருந்தான் அதன் பின்பு சென்னை மக்கள் தொகையில் வெடிக்கும்பொழுது காங்கிரஸ் அரசும் நன்றாக திட்டமிட்டது தீரர் சத்தியமூர்த்தி கொண்டுவந்த அந்த பூண்டி நீர்தேக்கம் எல்லாம் வரலாறு கலைஞரும் அவர் செதுக்கிய […]