பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாவீரனான‌ மைசூர் புலி

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள், பின்புதான் சென்னை பக்கம் வந்தார்கள் அப்படியாக வடக்கே இருந்து தேற்கேயும், தெற்கே இருந்து வடக்கேயும் நகர்ந்து நகர்ந்துதான் இந்தியாவினை பிடித்தார்கள் ஆற்காடு யுத்தத்தில் கிளைவ் வரி வசூலிக்கும் உரிமையினை பெற்றாலும், வெள்ளையர் ஆளதொடங்கியது பிளாசி யுத்தத்தின் பின்பே எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், […]

அறிவின் உந்துதலில் ஆத்ம திருப்திக்காக எழுதினான்

சுஜாதாவினையும் திராவிட சிங்கங்கள் விடவில்லை, சுஜாதா ஒரு பார்ப்பானிய வெறியர், சிந்தனையாளர் என வழக்கம் போல பொய்பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள் அவர் எழுத்தில் சமூக நீதி இல்லையாம், பார்ப்பானிய ஆதிக்கம் இருந்ததாம் அந்த திராவிட கும்பலுக்கு ஒரே ஒரு கேள்விதான் சுஜாதா சமூக நீதி எழுதாதவராகவே இருக்கட்டும், ஆனால் அவரின் சொத்து கணக்கு சமூக நீதியினை பக்கம் பக்கமாக எழுதி அதில் அரசியலுக்கு வந்து பல்லாயிரம் கோடியினை எல்லை இல்லா தலைமுறைக்கு சேர்த்துவிட்டவர்களின் சொத்து மதிப்பில் ஒரு குண்டூசிக்கு […]

எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்

இறந்தோரை அடக்கம் செய்வது சாலசிறந்த தர்மம் என்றும், அனாதை பிணங்களை தகணமும் அடக்கமும் செய்வது மாபெரும் புண்ணியம் எனவும் எல்லா மதங்களும் போதிக்கின்றன‌ எந்த மதமும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌ ஒரு ஆன்மா வாழ்ந்துவிட்டு சென்ற கூட்டினை முறைப்படி மரியாதையாக அடக்கம் செய்வது மானிட தர்மம் அந்த தர்மத்தை தன் சுதர்மமாக ஏற்று செயல்பட்டுகொண்டிருக்கின்றார் இந்த மனிதர், அவரை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் ஏன் வணங்கினாலும் தகும் அவரின் பணி இன்னும் சிறக்கட்டும், புண்ணியங்கள் அவருக்கு பெருகட்டும் […]

இலங்கையர் இருக்கின்றார்களே மகா காமெடியானவர்கள்

இலங்கையர் இருக்கின்றார்களே மகா காமெடியானவர்கள் இப்பொழுது பெரும் காமெடி செய்திருப்பவர் இலங்கை இஸ்லாமிய அமைச்சர், அவர் ஏகபட்ட‌ பள்ளிவாசல்களுக்கு அனுமதி கொடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் அவரிடம் பள்ளிவாசல்களில் ஏகபட்ட எண்ணிக்கையில் வெளிநாட்டில் இருந்து தருவிக்கபட்ட வாள்கள் மீட்கபட்டது குறித்து கேட்டகபட்ட பொழுது அன்னார் சொன்னதுதான் ஹைலைட் “பள்ளிவாசலை சுற்றி நிறைய புதர் இருப்பதால் அவற்றை வெட்ட வாள் வைத்திருந்தார்கள்” என்றார் அதிர்ச்சி அடைந்த நிருபர்கள் , வாளினால் கொசு விரட்டலாம், குப்பை அள்ளலாம் இன்னும் வாள்களில் குரான் […]

உண்மை என்ன?

ஏராளமான வேலை வாய்ப்புகளை தமிழரை புறக்கணித்து வடமாநிலத்தவனுக்கு கொடுக்கின்றார்கள் என்ற குரல் வலுத்து வருகின்றது ஆடியோ விவகாரம், இலங்கை குண்டுவெடிப்பு ஆர்பாட்டத்தில் பிரபாகரன் படத்தோடு பல்ப் வாங்கியது என ஏக சிக்கலில் இருக்கும் அங்கிள் சைமனுக்கு விஷயத்தை மறக்க செய்ய ஒரு ஆர்ப்பாட்டம் தேவைபட்டது தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என கிளம்பிவிட்டார் மும்பை, பெங்களூர், டெல்லி தமிழர்கள் எல்லாம் அன்னார் நினைவுக்கு வராதது ஆச்சரியம். உண்மை என்ன? இங்கு கட்டடம் கட்ட, பெயின்ட் அடிக்க, ரெஸ்டாரண்டுகள், மில்கள் […]

எந்த தும்பிகள்?

தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என தும்பிகள் கத்த தொடங்கிவிட்டன‌ எந்த தும்பிகள்? முன்பு மும்பை தாராவி பக்கம் சென்று சிவசேனைக்கு வாக்கு கேட்ட அதே சைமனின் தும்பிகள், ஆம் அவர்களேதான் இதில் லீகுவான் யூ தமிழர் அபிமானி என அவருக்கு அஞ்சலியும் செய்வது இதே கூட்டம்தான்.. தமிழன் ஜப்பான் முதல் அமெரிக்கா வரை செல்லலாம், ரஷ்யா முதல் தென்னாப்ரிக்கா வரை செல்லலாம் ஏன் சிங்கப்பூர், ஹாங்காங், அரபுநாடுகளுக்கு எல்லாம் செல்லலாம் அங்கிருந்து நாம் தமிழர் கட்சிக்கு நன்கொடை […]

யுனெஸ்கோ தமிழ்நாட்டில் கிளை திறக்குமா?

இது என்ன கொடுமை? யுனெஸ்கோ தமிழ்நாட்டில் கிளை திறக்குமா? இது என்னவகை விருது என்றே தெரியவில்லை, யுனெஸ்கோ நாட்டுகொரு பிரிவு வைத்திருக்குமே தவிர ஊருக்கொன்றேல்லாம் சாத்தியமே இல்லை அதும் மன்றம் என்ற வார்த்தை எல்லாம் வாய்ப்பே இல்லை இன்னொன்று யுனெஸ்கோ விருது கொடுத்தால் யுனெஸ்கோ அதிகாரி இருப்பார், இந்தியாவுக்கான பிரதிநிதி இருப்பார் இங்கு பாருங்கள், பூராவும் கருப்பு சட்டை பெயர்கள் ஆக யுனெஸ்கோவுக்கு ஒரு ரசிகர்மன்றம் நடத்தி இவர்களாகவே கொடுத்த விருது என்பது தெரிகின்றது பெரியாருக்கு யுனெஸ்கோ […]

தீவிரவாதிகளை ஒடுக்குவதிலுமா மத வேற்றுமை?

காஷ்மீர் தீவிரவாதிகள் புல்வாமாவிலும் மும்பையிலும் டெல்லியிலும் தாக்கினால் அது இஸ்லாமிய தீவிரவாதம், பாகிஸ்தான் ஒழிக்கபடவேண்டும் இஸ்லாம் முடக்கபடவேண்டும் என பொங்கும் யாரையும் நீவிர் மாவோயிஸ்ட் விஷயத்தில் காணவே முடியாது ஆம் மாவோயிஸ்ட் தாக்குதல் என்றால் இத்தேசம் மிக அமைதியாக கடந்து செல்கின்றது இத்தனைக்கும் இங்கு மிக கொடிய தீவிரவாத அமைப்பு அதுதான் இதை யாரும் சீன தூண்டுதல் பயங்கரவாதம், நேப்பாளம் தூண்டிவிடும் பயங்கரவாதம் என சொல்வதே இல்லை ஒரு வாதத்திற்கு பாருங்கள், எவனோ ஒரு இஸ்லாமியன் செய்யும் […]

அரசியலில் இருவரை ஒப்பிட்டு பார்க்கலாம்

அரசியலில் இருவரை ஒப்பிட்டு பார்க்கலாம், ஒருவர் திறமையானவர் ஆனால் இருக்குமிடம் சரியில்லை, ஒருவர் அவ்வளவு திறமையானவர் அல்ல ஆனால் இருக்குமிடம் மிக சிறப்பான இடம் ஆம் அந்த லல்லுபிரசாத் யாதவ் என்பவர் அப்பொழுதே நிறைய கற்றிருந்தார், திறமையான ஆசாமிதான் ஆனால் கடும் ஏழ்மையும், பிற்போக்குதனமும், கல்வியுமற்ற பீகாரின் முதல்வராக அவரால் ஜொலிக்க முடியவில்லை, வெள்ளையன் காலத்தில் கனிம உற்பத்தியில் நம்பர் 1 மாநிலம்தான் அது, ஆனால் அது முழு வளர்ச்சியினை கொடுக்கவில்லை அம்மாநிலம் சுரண்டபட்டது, அதன் தன்மை […]

நல்ல நண்பன் Vella Pandi

எத்தனை காலம் வந்தாலும் கல்லூரி காலம் ஈடில்லாதது, அதில் கிடைத்த நண்பர்களும் மறக்க முடியாதவர்கள் அவ்வகையில் எமக்கும் பெரும் நண்பன் உண்டு, அவன் ஒருவன் தான் ஆனால் ஆயிரம் நண்பர்களுக்கு சமம் Vella Pandi படித்து முடித்து ஊரைவிட்டு செல்லவே மாட்டேன் என பாரதிராஜா படத்தின் பெரிசுகள் போல நாம் சுற்றிகொண்டிருந்த பொழுதே டெல்லி, நொய்ட்டா, ஐதரபாத் பெங்களூர் என சுற்றிவிட்டு அப்படியே அமெரிக்கா பறந்துவிட்டவர் அவர் அத்தேசமும் அவரை விடவில்லை சிக்கென பிடித்து வைத்து கொண்டது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications