பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உத்திரபிரதேசம்

வற்றாத ஆறு ஓடும் மாநிலம் உத்திரபிரதேசம், அதன் மண்ணும் வளமையானது அங்கு விவசாயத்துக்கு குறைவில்லை, ஆடுமாடுகளுக்கும் குறைவே இல்லை அட மாடுகளின் பாதுகாப்புக்கும் கொஞ்சமும் குறைவே இல்லை உலகின் மிக பிரமாண்டமான ஆறுகளில் ஒன்றான கங்கா ஓடும் பூமி அது, தமிழக நீர் ஆதாரத்தை விட ஆயிரம் மடங்கு பெரிய வளம் கொண்ட இடம் அது அதன் மண்ணும் மகா செழிப்பானது, பல்லாயிம் ஏன் பல லட்சம் வருடங்களாக விவசாயம் மற்றும் ஆடுமாடு வளர்ப்புக்கு பெயர் பெற்ற […]

வெனிசுலாவின் சிக்கலுக்கு காரணம்

வெனிசுலாவின் சிக்கலுக்கு காரணம் விவசாயத்தை கைவிட்டதுதான் என எவனாவது சொன்னால் அவனிடம் பேசவே செய்யாதீர்கள் மகா மூடமான கூட்டம் அது வெனிசுலாவில் இயற்கை வளம் அதிகம், அதைவிட எண்ணெய் அதிகம் எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் சவுதி, குவைத், பஹ்ரைன் போல அமெரிக்காவுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் வாழலாம் இல்லை ஈரான் போல வலுவான தலமையும் ஒற்றுமையான மக்களும் இருந்தால் தாக்குபிடிக்கலாம் இல்லாவிடில் ஈராக், லிபியா போலத்தான் ஆகும் சதாமுக்கு பின் ஈராக்கும், கடாபிக்கு பின் லிபியாவும் எண்ணெய்க்காக […]

ராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் கைது

இலங்கை ராணுவ சீருடையுடன் அங்கு தீவிரவாதிகள் கைது செய்யபடுவது அதிகரிக்கின்றது கடும் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து சோதனை செய்தால் அங்கு வெடிகுண்டுகளும் ராணுவ உடைகளுமே சிக்குகின்றன‌ ராணுவ உடையில் தாக்குதல் நடத்த அவர்கள் கடும் ஆயத்தமாகியிருப்பது புரிகின்றது என்பதால் அதிர்ந்து கிடக்கின்றது இலங்கை இம்மாதிரி தாக்குதலை இலங்கையில் தொடங்கி வைத்தவர்கள் யார் தெரியுமா? சாட்சாத் புலிகள் ஆம் அவர்களின் முதல் பிரசித்தி பெற்ற நடவடிக்கையே இப்படித்தான் தொடங்கியது அது பிரபாகரன், செல்லகிளி, விக்டர் என முதல் […]

பிரமாண்ட காலடிதடம்

இமயமலை என்பது ரகசியங்களின் கூடாரம், ஏகபட்ட மர்மங்களை அது கொண்டது ரிஷிகள், மூலிகைகள், இரண்டாயிரம் வருடமாக வாழும் சாமியார்கள் என ஏகபட்ட விஷயம் அங்கு உண்டு அதில் ஒன்றுதான் யதி அந்த நேபாள சொல்லுக்கு பனி மனிதன் என பெயர், ராட்சத மனிதன் போன்ற‌ இனம் ஒன்று உடலெல்லாம் முடியாக அங்கு வாழ்வதாக நம்பபடுகின்றது அது காட்டுவாசி பழங்குடி போல பனிவாசி பழங்குடி மக்கள் என ஒரு பேச்சும் , இல்லை இல்லை பனிவாழ் கொரிலா என்றொரு […]

சர்வதேச தீவிரவாதி

ஒரு வழியாக மசூத் அசார் எனும் கொடிய பங்கரவாதியினை சர்வதேச தீவிரவாதி என ஐ.நா அறிவித்துவிட்டது ஐ.நா சும்மா அறிவிக்கமாட்டார்கள், சில பகிரங்க மற்றும் சில ரகசிய தகவல்கள் கிடைத்து அவை உறுதிபடுத்தபட்டால் மட்டுமே நடவடிக்கை இருக்கும் இலங்கை தாக்குதல் நடந்து, அந்த தீவிரவாத கும்பலுக்கு தெற்காசியா நாடு ஒன்று பயிற்சி வழங்கிற்று, உலகிற்கே அது தீவிரவாதத்தை வழங்கும் நாடு என அமெரிக்காவின் மைக் பாம்பியோ இரு வாரங்களுக்கு சொன்னபொழுதே பலருக்கு நெற்றி சுருங்கிற்று ஆம் பாகிஸ்தானுக்கு […]

ஏன் இப்படி கசியவிட்டார்கள்?

பசிபிக் கடலில் இருந்து எப் 35 விமானத்தை மீட்டுவிட்டோம் என சொன்ன அமெரிக்கா, கொஞ்ச நேரத்தில் அது உறுதிபடுத்தவில்லை என சொல்லி பின்வாங்கிவிட்டது நேற்று அந்த விமானம் மீட்கபட்டது என பரபரப்பினை கிளப்பினார்கள், ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை கொஞ்ச நேரத்தில் இல்லை விமானம் இருக்குமிடமே தெரியவில்லை என பின்வாங்கிவிட்டார்கள் ஏன் இப்படி கசியவிட்டார்கள்? ஒருவேளை அமெரிக்கா விமானத்தை மீட்டது என்றதும் ரஷ்யா அல்லது சைனா “அண்ணே பொய் சொல்லாதீங்க‌ விமானம் எம்மிடம் இருக்கின்றது..” என நடிகர் […]

ராணுவம் அதிர்ந்து கிடக்கின்றது

இலங்கை தற்கொலைபடை தாக்குதல் நடந்த வீட்டை சோதனையிட்ட ராணுவம் அதிர்ந்து கிடக்கின்றது ஆம் அந்த இஸ்லாமிய வீட்டில் புத்தர் கோவிலுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் அகபட்டிருப்பது பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது அதாவது புத்த விகாரைகளிலும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள் ஆச்சரியமாக பொதுபல சேனா எனும் புத்த இயக்கத்தின் தேரர் இதை முன்பே அறிவித்திருந்தார் அன்னார் முன்பு நடந்த சில விஷயங்களுக்காக சிறையில் இருக்கின்றார், அவர் முன்பே சொன்ன விஷயம் இந்த எச்சரிக்கை பகவான் புத்தரே அவரை […]

AWACS (Airborne Warning and Control System

இந்திய விமானபடையும் பாதுகாப்பு அமைப்பும் கூடுதல் சில ரக AWACS (Airborne Warning and Control System) உளவு விமானங்கள் வேண்டும் என அரசிடம் கேட்டிருக்கின்றன‌ இன்றல்ல சில ஆண்டுகளாகவே கேட்டுகொண்டிருகின்றன, அது விலை அதிகம் என்பதால் மன்மோகன் சிங் அரசும் அமைதி, ராமர் கோவில் கட்ட பணமில்லா நிலையில் இதுவுமா? என மோடி அரசும் கனத்த அமைதி இந்தியாவிடம் உளவு விமானம் உண்டு எண்ணிக்கை 5 ஆனால் பாகிஸ்தானிடம் 7 உண்டு, அதுதான் வைப்பாட்டி ஜாதகம் […]

திராவிடத்தால் நல்ல படங்களை பெற்றோம் உறவே

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கிராமத்து காவியம் என சொல்லி சாதிய படங்களை எடுக்க தொடங்கியவர் பாரதிராஜா அல்லி நகரத்து பால்பாண்டி பாரதிராஜா என மாறினாலும் அந்த ஜாதிபெருமை மட்டும் மாறவே இல்லை (பாக்யராஜ் ஒரு சிலர் பாரதிராஜாவின் படங்களை போல கோயம்புத்தூர் கவுண்டர் படங்களை கொடுத்தாலும் அதில் கிராமத்து சாயல் இருந்ததே தவிர சாதி வெறி இல்லை அக்கால கோவை பகுதி சினிமாக்காரர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள் இதில் சின்னப்ப தேவர் போன்றவர்கள் அப்படித்தான் அவர் தேவராக […]

மாபெரும் அச்சுறுத்தல் அவர்கள்தான்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பலத்த எச்சரிக்கை வந்து கொண்டேதான் இருந்தது இந்த அரசு தான் ஒரே எதிரி என கருதும் பாகிஸ்தானையும் அது தயாரிக்கும் தீவிரவாதிகளையும் மட்டுமே கண்காணிக்கின்றது நாட்டின் எதிரிகளும் ஆபத்துக்களும் அவர்கள் மட்டுமல்ல, இத்தேசத்தின் உண்மையான தீவிரவாத இயகம் மாவோயிஸ்டுகள், அவர்கள்தான் தேசத்தின் மிகபெரும் மிரட்டல் சந்தேகமில்லை அவர்கள் பின்னால் சீனா இருக்கின்றது இன்னும் ஏகபட்ட சக்திகள் இருக்கின்றது நேபாளம் அவர்களின் கோட்டையாக இப்பொழுது திகழ்கின்றது, அதன் தொடர்ச்சியாக கிழக்கு மாநிலங்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications