இதை எளிதாக கடந்துவிட முடியாது
இதை எளிதாக கடந்துவிட முடியாது எதையோ கேரள காவல்துறை மறைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது மனிதவெடிகுண்டு என்பது சாதாரண விஷயம் அல்ல, ஏகபட்ட நுட்பம் வேண்டும், தனி மனிதனால் அதை செய்துவிட முடியாது ஆப்பமோ, கொழுக்கட்டையோ, பிட்டோ செய்வது போல மனிதவெடிகுண்டு எல்லாம் செய்துவிட முடியாது அதுவும் ஒரு பெண்ணுக்காக மனிதவெடிகுண்டு வெடிப்பதெல்லாம் சாத்தியம் இல்லை, கொல்ல ஆயிரம் வழிகள் உண்டு, சாகவும் உண்டு விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, கேரளாவில் வெடிபொருட்களும் குண்டுக்கான நுட்பமும் எளிதாக […]