விஷயம் வில்லங்கமானது
பல விவகாரங்கள் இலங்கையில் இருந்து கிளம்புகின்றன கடந்த ஜனவரி மாதமே 100 கிலோ வெடிபொருள் புத்தளம் பகுதியில் கைபற்றபட்டது புலிகள் இல்லாத நிலையில் அதை பதுக்கியது யாரென விசாரித்ததில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் மேல் சந்தேகம் வந்து விசாரித்தனர் விஷயம் வில்லங்கமானது எனினும் இந்தியாவுக்கு எதிராகத்தான் ஏதோ திட்டமிடுகின்றார்கள் என சந்தேகித்த இலங்கை விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் இலங்கையில் வலுவாக உள்ளது என்ற இந்தியாவின் அறிவிப்பினை இலங்கை பெரிதாக கண்டுகொள்ளவில்லை ஒரு மாதிரி ரசித்தது […]