சிவ வாக்கியார் பாடல்கள் : 31 to 40
சிவ வாக்கியார் பாடல்கள் : 31 “நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின் நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே” இப்பாடல் இப்படிப் பிரியும். “நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்பமோடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின் நெருப்பும் நீரும் உம்முள்ளே நினைந்து கூற வல்லிரேல் சுருக்கமற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே” தினமும் நீராடி பின் யாகத்தில் நெய் ஊற்றி நெருப்பு […]