ராசா நீ இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்தே
ராசா நீ இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்தே எப்போ இருந்து கேக்குறீங்க? இல்லய்யா, விவசாயிக்கு இவ்வளவு அக்கறைபடுறியே இவ்வளவு நாளும் உன்ன காணோமேப்பா முதல்ல காலேஜில பெயில் ஆயிட்டே இருந்தேன் நீ பாஸ் ஆகியிருந்தாதான் ஆச்சரியம் , சினிமாவுக்கு எப்பப்பா போனே? அதுவா நான் முதல்ல 1990ல அப்பா பாரதிராஜாகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன் அப்புறம் 1996ல இருந்து 2003 வரைக்கும் சினிமா எடுத்தேன், சல்லி பைசா தேறல அட நாதாரிபயல, நீ விவசாயமே பாக்கலியா, சரி மேலே […]