இந்திய தளபதி இன்று அதை உறுதிபடுத்தியிருக்கின்றார்
பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கும் எப்16 விமானம் வீழ்த்தபட்டதற்கும் வலுவான ஆதாரம் இந்திய ராணுவ தளபதியால் வெளியிடபட்டிருக்கின்றது இன்னும் ஏராளமான ஆதாரம் உண்டெனினும் அதை பாதுகாப்பு கருதி தரமுடியாது என்ற இந்திய தரப்பு, ரேடார் படம் ஒன்றை மட்டும் உலகிற்கு தந்திருக்கின்றது அதில் பாகிஸ்தானிய விமானங்கள் வந்த தகவல் அட்டகாசமாக பதிவு செய்யபட்டிருக்கின்றது அதில் எஃப்16 ரகமும் உண்டு இதை கொடுத்தது பாஜகவின் போட்டோசாப் பிரிவு அல்ல மாறாக இந்திய ராணுவ துணைதளபதி ஆர்.ஜே.கே கபூர் கூடுதலாக பாகிஸ்தான் […]