பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாஜக விளம்பர கோஷ்டி

பாஜக விளம்பர கோஷ்டி என்பது இந்த அரசில் அல்ல அது வாஜ்பாய் அரசிலே தெரிந்தது வீண் விளம்பரத்திற்கு 1998 அணுகுண்டு வெடித்து பொருளாதார தடை தேடினார்கள், நாடுபட்ட சிக்கல் கொஞ்சமல்ல‌ திருந்தா தேசம் என ஒதுக்கி வைத்த பாகிஸ்தானுக்கு விளம்பரத்திற்கு பஸ் விட்டார்கள், பூரா பயலும் அதில் ஏறி கார்கிலில் வந்து பதுங்கினான் அதன் பின் பஸ்ஸை நிறுத்திவிட்டு போருக்கு சென்றார்கள் ஒவ்வொரு செயலிலும் விளம்பரத்தை அந்த அரசு செய்தது கொஞ்சமல்ல‌ மோடி விளம்பரத்திற்கு வாஜ்பாய் அரசுதான் […]

முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது

இந்த முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது என்ற சம்பவம் தொடர்கின்றது சென்னை வாலிபருக்கும் இலங்கை பெண்ணுக்கும் முகநூலில் காதல் மலர்ந்திருக்கின்றது, அப்பெண்ணும் அவனை தேடி சென்னை வந்திருக்கின்றாள் இருவரும் ஓர்மனம் கண்டு , ஒருவழியாகி பல இடங்களுக்கு சுற்றியிருக்கின்றார்கள் விசா காலம் முடிவடைந்து அப்பெண் செல்லவேண்டிய நேரம் வந்திருக்கின்றது அவளோ தாலிகட்டி இங்கே இருக்க விரும்பியிருக்கின்றாள், அதில் தவறோன்றும் சொல்ல முடியாது இந்த பாதகன் ஏனோ இழுத்திருகின்றான் உறவுகள்தானே தொடர்கதை , உணர்வுகள் சிறுகதை என […]

அடேய் கருப்பு சட்டைகளா

அடேய் கருப்பு சட்டைகளா உங்கள் ஆராய்ச்சியினை புராணங்களோடு நிறுத்துங்கள், இந்த விண்வெளி விஞ்ஞானமும் ஏவுகனை நுட்பமும் உங்களுக்கு புரியாது உங்கள் பகுத்தறிவு என்பது எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும், ஆனால் அவ்வளவு உயரத்திற்கு உங்களை இழுத்து சென்று யாரும் காட்டமுடியாது சீனா தன் செயற்கை கோளை உடைக்கும் பொழுதே அமெரிக்கா ஆதாரம் கொடுத்து சண்டைக்கு செல்லவில்லை விஷயம் அவ்வளவு சிக்கலானது உங்களுக்கு ஒன்று புரியவில்லை என்றால் அது இல்லை என்றாகிவிடாது.. எய்ட்ஸ் கிருமி கூட உங்கள் கண்ணுக்கு தெரியாது, […]

கல்வி புரட்சியா?

தமிழ்நாடு கல்வியில் முன்னேறிற்று, அது திமுகவின் சாதனை அதனால் பாஜக உள்ளே வரவே கூடாது வந்தால் மற்ற மாநிலம் போல ஆக்கிவிடுவார்கள் : திராவிட சேனை இங்கு கல்வியினை காமராஜர் பெரும் வேகத்துடன் வளர்த்தார், 1967 வரை வளர்த்தார் அதன் பின் என்னாயிற்று? 1970களுக்கு பின்பகுதியில் இருந்தே தனியார் கல்வி நிறுவணங்கள் வந்தன, திமுக ஆட்சியில் கிறிஸ்தவ நிறுவணங்களுக்கு அனுமதி அள்ளி கொடுக்கபட்டது வெள்ளைகாரன் ஆட்சியின் தொடர்ச்சியாக ஆங்கில பள்ளிகள்,கான்வென்டுகள், பன்னாட்டு பள்ளிகள் என அவர்கள் அள்ளிகுவிக்க […]

தேர்தல் துளிகள் 29/03/2019

வன்முறையே திமுகவின் கலாச்சாரம்; ஓபிஎஸ் விமர்சனம் அதிமுகவின் கலாச்சாரம் என்ன? காலில் விழுந்துகிடப்பது, நேரம் வரும்பொழுது காலை வாரி அடித்து ஆளை கொன்றுவிட்டு பதவிக்கு வருவது *********** அயோக்கிய பயலுகளா.. கட்சியில் சேர்ந்து 2 நாளில் ஊர்மிளாவுக்கு வாய்ப்பு பல வருடமாக கட்சிபணி செய்யும் தலைவி குஷ்புவுக்கு சீட் இல்லையா? இந்த கொடுமையினை நாடு தாங்குமா? இந்த கட்சிதான் உருப்படுமா? இனி காங்கிரசை குழிதோண்டி புதைப்பதே என் வேலை என சொன்னாரே ஈரோட்டு கிழவன், அப்படி சங்கமும் […]

பெண்டுல நிலை தான்

சுஜாதா ஒரு விஞ்ஞான விளக்கம் கொடுப்பார் ஒருவன் வடதுருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு குழிதோண்டி என்றால் என்னாகும்? அதாவது நாம் இப்படியே குழி தோண்டி சென்றால் மறுமுனையில் இருக்கும் அமெரிக்காவுக்கு செல்லலாமா? சாத்தியமா? (இது முடியாது நடுவில் எரிந்து கொண்டிருக்கும் பூமியின் மையம் இருக்கும், ஆனால் அதை தாண்டியும் சென்றால் என்னாகும் என்பதை அவர் சொன்னார்) அவனால் வடதுருவத்தை அடைய முடியுமா என்றால் முடியாது, முதலில் புவிஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி செல்வான் பின் தென் துருவம் நோக்கி […]

அண்ணாச்சி

அந்த ராஜகோபால் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி 12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள் முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் விளங்கியது தொழிலில் வேகமாக வளர்ந்தார் அவர், எங்கெல்லாம் தமிழர் உண்டோ அங்கெல்லாம் உலகில் […]

இனி என்னாகும்?

பிரிட்டனும் இந்த பிளாஸ்டிக் பொருள்மேல் நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது, அதாவது ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் ஸ்பூன், கப் மற்றும் இதர வகை நெகிழிகளை எல்லாம் தடை செய்ய போகின்றார்களாம் இனி என்னாகும்? இங்கே கடுமையான சத்தம் வரும் அதுவும் தேர்தல் நேரமல்லவா? மிக மிக உற்சாக சத்தம் வரும் இப்படியாக‌ லண்டனுக்கு வழிகாட்டியது எடப்பாடி, பிரிட்டனுக்கு வழிகாட்டியது தமிழகம், எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி மகிமை பிரிட்டிஷ்காரனையே பின் தொடரவைத்த பழனிச்சாமி வாழ்க, பர்க்கிங்ஹாம் பேலசையே பார்க்க வைத்த […]

இது வரலாற்று திருப்பம்

பாகிஸ்தான் இப்பொழுது உண்மையினை பேசதொடங்கிவிட்டது, இது வரலாற்று திருப்பம் ஆம், இந்தியா விண்வெளியில் இல்லாத எதிரியினை தேடுகின்றது என இந்திய ஏவுகனை சோதனையினை பற்றி சொல்லிவிட்டது அதாவது நாங்கள் விண்வெளி போட்டியிலே இல்லையே, வரும் திட்டமும் இல்லையே பின்னர் ஏன் அங்கு சென்று நிற்கின்றீர்கள் என்ற வகை தொணி அது அதில் ஒரு அழுகையும் புலம்பலும் தெரிகின்றதல்லவா? பரிதாபம்தான் ( ஆனால் யுத்தம் என வந்தால் இப்போதைய அவர்களை கட்டுபாட்டில் வைத்திருக்கும் தாதா சைனா முழு செயற்கைகோள் […]

உலக அரசியல்

தென் அமெரிக்காவில் தன் காலை வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால கனவு அந்த லத்தீன் அமெரிக்க நாடுகளுகளுக்கும் அமெரிக்காவுக்கும் உரசல் அதிகம், பிரிட்டன் வம்சம் ஸ்பெயின் போர்ச்சுக்கல் வம்சம் கத்தோலிக்கம் பிரிவினை உட்பட ஏக சிக்கல் இரண்டாம் உலகபோரிலே அவை ஹிட்லரைத்தான் ஆதரித்தன‌ இதில் கியூபா மட்டும் கம்யூனிஸ்டாக மாறி ரஷ்ய உறவினை பெற்றது மற்ற நாடுகள் தமிழகம் போல ஆட்சியாளர்களால் சுரண்டபட்டது சில போதை கும்பலிடம்சிக்கியது சில நாடுகள் பரவாயில்லை இப்பொழுது வெனிசுலாவில் கடும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications