பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பலே மன்னா பலே

“நம் நாடக கம்பெனியில் அடுத்து என்ன நாடகம் மன்னா ? ம்ம் தரைபடை ஆகாயபடை என இரண்டையும் வைத்து ஆடியாகிவிட்டது அடுத்து கடலா? ஆமாம் ஆமாம், இன்னும் 10 நாள் இருக்கின்றது அதற்குள் நீர்மூழ்கி கப்பலில் மூழ்கி சென்று ஆழ்கடலில் முத்தெடுத்து வரலாம் என இருக்கின்றேன், கடற்படையினை மட்டும் ஏன் விடுவானேன்? நீங்களும் வாருங்கள், கடலடியில் பாகிஸ்தான் நீர்மூழ்கியினை உடைத்துவிட்டோம் என சொல்வோம், ஆதாரம் கேட்டால் 1971ல் வங்கபோரில் உடைபட்ட பாகிஸ்தானின் ஹாஜி விசாகபட்டினம் கடலில்தான் கிடக்கின்றதாம், […]

பறக்கும் குண்டுகள்

1945ல் இதே நாளில்தான் ஹிட்லரின் மிகபெரும் ஆயுதமான பறக்கும் குண்டுகள் வி2 லண்டனை கடைசியாக தாக்கின, அதன் பின் ஹிட்லரின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது ராட்சத குண்டு ஒன்று பறந்து சென்று விழவேண்டும் என கனவு கண்டான் ஹிட்லர் அவனுக்கு உதவினான் வார்ன் பிரவுண் அந்த வி2 ராக்கெட்டை செய்து உலகை அச்சுறுத்தினான் ஹிட்லர், இது ஏவபட்டால் லண்டன் அழியும் என கொக்கரித்தான் உலகமே அதை கண்டு நடுங்கிகொண்டிருந்தது, உண்மையில் அணுகுண்டு செய்து அதை லண்டன் தலையில் போடுவதே […]

பெரும் ஆபத்து?

ஏற்கனவே 100 நாள் வேலைதிட்டம் என ஒன்றை சொல்லி பலரை சோம்பேறியாக்கி விவசாய வேலைகளை முடக்கியாயிற்று இனி மாதம் 6 ஆயிரம் என சொல்லி கட்டுமானம் முதல் வீட்டுவேலை வரை முடக்கபோகின்றார்கள் இந்த இம்சை அரசியல்வாதிகளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் வெளிநாட்டில் இருந்து வேலையாட்களை தருவிக்கவாவது சட்டத்தை தளர்த்துங்கள், ஆப்ரிக்கா போன்ற 3ம் உலக நாடுகளில் இருந்தாவது விவசாயத்திற்கும் வீட்டு வேலைக்கும் ஆட்களை தருவிப்போம் அதை செய்துவிட்டு மாதம் 6 ஆயிரம் என்ன 10 ஆயிரமும் கொடுங்கள், […]

இது பெரியார் மண்???

தமிழ்நாட்டில் சாதிவெறி எவ்வளவு வன்மமாக வளர்ந்திருக்கின்றது அல்லது வளர்த்துவிடபட்டிருக்கின்றது என்பது இந்த தேர்தலில் மிக அதிகமாகவே தெரிகின்றது நிச்சயம் இதை தேசிய கட்சிகள் வளர்க்கவில்லை இதை வளர்த்து ஊக்குவித்ததெல்லாம் இம்மாநில கட்சிகளே சாதி ஒன்றின் அடிப்படையிலே இங்கு தேர்தல் நடக்கின்றது, மதம் அடுத்த விஷயம் இது பெரியார் மண் என சொல்லிதிரியும் எவனாவது கையில் சிக்குவான் என தேடிதிரிகின்றேன் ஒரு பயலையும் காணவே இல்லை..

டமில்நாட்டு பக்கம் வாங்க

தயவு செய்து டமில்நாட்டு பக்கம் வாங்க, அங்க இந்த ஸ்டாலின் ஜி கோஷ்டி இம்சை தாங்கமுடியல, நம்ம பார்ட்டிய ரொம்ப மட்டமா திட்டுது அதுக்கு நான் என்ன செய்யணும்? நீங்க வந்து கர்ணாநிதி நம்பிள் பாட்டில 5 வர்சம் இருந்த கதை எல்லாம் சொல்லி, “இந்தியா ஓளிகின்றது” அப்டில்லாம் நம்மள பற்றி சொன்ன கதை எல்லாம் சொல்லுங்கோ வாங்கோ.. இல்ல நான் வர்ல இதுக்குமட்டும் நான் வரணுமா? வாங்க பிளீஸ் , அவங்க நம்ம கூட இருந்து […]

வேட்புமனு நிராகரிப்பு

இரு சட்டமன்றம் இரு பாராளுமன்ற தொகுதியில் கமலின் மய்யத்து வேட்புமனு நிராகரிப்பு, மனுவினை முறைப்படி நிரப்பவில்லையாம் இவர்தான் என் கட்சியில் படித்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என சொன்னவர் இந்த கோவை சரளாவும் ஸ்ரிபிரியாவும் ஆக்ஸ்போடு மற்றும் ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது ஆனால் ஒரு விண்ணபத்தை நிரப்பமுடியாதவன் எல்லாம் அங்குதான் இருந்திருகின்றான், ஒருவேளை ஒரே இரவில் போலி பட்டம் வாங்கியவர்கள் நிறையபேர் அக்கட்சியில் இருப்பார்களோ?

எகிப்தியர்களுக்கும் வெளிகிரகத்தாருக்கும் தொடர்பு

எகிப்தியர்களுக்கும் வெளிகிரகத்தாருக்கும் தொடர்பு இருந்தது ஆய்வில் தகவல் : செய்தி இதை எல்லாம் எகிப்தில் இருந்தவன் தமிழன் அவனுக்கு விண்வெளி தொடர்பே இருந்தது , ஆக தமிழன் கிரகம் தாண்டியவன் என பல கும்பல்கள் சொல்லிகொண்டே இருக்கின்றன‌ ஆக விண்வெளியில் இருந்து பலர் வந்தது உண்மையா என்றால் , “ம்ம் சத்தியமாக அது மகா உண்மை தமிழன் பெருமை அப்படி” என்கின்றார்கள் அப்படியானால் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேவர்கள் வந்து சென்றது உண்மைதானே என கேட்டால் “அய்யய்யோ அது […]

வரலாற்று இருட்டடிப்பு

கண்ணதாசன் காங்கிரஸில் இருந்த காலம், காமராஜரோடு சுற்றி கொண்டிருந்தார் அவரை அருகிருந்து பார்க்கின்றார், நாளெல்லாம் மக்களுக்காக உழைக்கின்றார் , சரி இரவு என்ன செய்கின்றார் என பார்த்தால் விடியற்காலை 2 மணி வரை விழித்து உழைக்கின்றார் அதிகாலை 5 மணிக்கு மறுபடியும் வேலையினை தொடர்கின்றார் காமராஜர் இதை கவனித்த கண்ணதாசன் எழுதினார் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தடா கர்னா வருவதை எதிர்கொள்ளடா” பாடல் தொடர்கின்றது “தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு நீ அண்ணனில்லை […]

என்னது ஜெர்மனி

என்னது ஜெர்மனி? “சேலை கட்டிய ஹிட்லர்” என இந்திராவினை மிசாவில் சொல்லிவிட்டு பின் அவர் காலடியில் திமுக வீழ்ந்து கிடந்ததெல்லாம் தம்பிக்கு வசதியாக மறந்துவிட்டது போல‌ தனிபெரும் தலைவர் வந்து திமுகவினை எதிர்த்தால் அவர்களை நோக்கி ஹிட்லர் ஜெர்மன் என கத்தவேண்டியது அவர்களோடு கூட்டணி என்றால் வலுவான தலைவர் என வழிய வேண்டியது தம்பிக்கு இன்னும் “திராவிட தத்துவம்” சரியாக புரியவில்லை இந்த ஹிட்லர் ஜெர்மனி என திமுக கதைகளை எல்லாம் மிசா காலத்திலே பார்த்து அதன் […]

சகலமும் பிராப்ரஸ்து

“மகனே மோடி வருந்தாதே , உன் உளகுமுறலை எல்லாம் யான் அறிவேன் தமிழ்நாட்ல என்னை மிகவும் திட்டுகின்றார்கள் சுவாமி இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கண்டு கொஞ்சமும் பதறாதே, உன்னை இப்பொழுது ஹிட்லர் என்பார்கள் முசோலினி என்பார்களே ஆமாம், அதேதான் .. அதுதான் அவர்கள் வழக்கம் , உலக வரலாற்றை படித்து வைத்திருப்பது அவர்கள் பலம். அதனால் அப்படித்தான் அழைப்பார்கள் அதிமுகவினர் அம்மா அப்பா என்றுதான் சொல்கின்றார்கள ஆம் அவர்கள் பிள்ளையார் சாதி, பொம்மை போலவே இருப்பார்கள், அம்மா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications