பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வருகின்றது ஈரான்

கூட்டத்தில் வசமாக சிக்கிவிட்ட ரவுடியினை முதலில் யார் அடிப்பது என்பதுதான் சிக்கல் , முதல் அடி ஒருவன் அடித்துவிட்டால் தன் பின் கூட்டம் சரமாரியாக பின்னி எடுக்கும் அப்படி பாகிஸ்தான் எனும் ரெவிடியினை இந்தியா முதலில் அடிக்க, ஓடி வருகின்றது ஈரான் இந்தியாவினை போலவே ஈரான் மேலும் வம்பிழுத்தனர் அங்கு இருக்கும் பாகிஸ்தான் கோழியின் தீவிரவாத குஞ்சுகள் இந்தியா அடித்ததை தொடர்ந்து எப்பொழுதும் ஈரான் தாக்கலாம் என்ற மிரட்டலும் வந்திருகின்றது ஈரானே யாரை நொறுக்கலாம் என ஒருமாதிரி […]

நிலத்தடி நீர் வரம்பு

நிலத்தடிநீரை வரம்பு மீறி உறிஞ்சி வற்றச் செய்வதைத் தடுக்கவும், நிலத்தடிநீர் பயன்பாட்டுக்கு ஒழுங்காற்று முறைமை வலுவாக ஏற்படுத்தவும் ‘தண்ணீர் காப்புக் கட்டணம்’ விதிக்க உத்தேசித்திருக்கிறது மத்திய அரசு. ராணுவத் தேவை, விவசாயத் தேவை, வீடுகளின் குடிநீர்த் தேவை ஆகியவற்றுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும் அது முடிவு செய்திருக்கிறது நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம் இது ஆனால் விடுவார்களா? “என் நிலத்து நீரை எடுக்க உனக்கு ஏன் வரி? அணை கட்டினாயா? நீர்மட்டம் உயர்த்தினாயா? குளத்தில் நீர் […]

புட்டீன் கடிதம்

நவீன துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவெடுத்திருந்தது இந்தியா, பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினார்கள் ஆனால் புல்வாமா இன்னபிற சம்பவங்களால் நிலமை மாறிவிட்டது இந்த நேரத்தில் ரஷ்யா காத்த மவுனம் இந்திய தரப்பு எதிர்பாராதது, புட்டீன் அப்படி கனத்த மவுனமாக இருந்தார் இன்று வாய்திறந்திருக்கின்றார், அதுவும் கடிதமே அனுப்பியிருகின்றார் அதன்படி ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் ரஷ்ய பங்களிப்புடன் இங்கே தயாரிக்கபடும் , அதனால் இந்திய பாதுகாப்பு வலுப்படும் என சொல்லியிருக்கின்றார் ஆக அமெரிக்காவுக்கான இந்திய டீல் இப்பொழுது […]

பணம் நமக்கு சாவு அவர்களுக்கு

“உங்கள் எப்16 விமானத்தை எங்கள் நாட்டு மிக் வீழ்த்திவிட்டது பார்த்தீர்களா? ஆமாம் நன்றாக இன்னும் வேலை செய்கின்றது இனி பாகிஸ்தானுக்கு எப்117 எப்பொழுது கொடுப்பீர்கள்? நீங்கள் இந்தியாவுக்கு AMRAAM லேட்டஸ்ட் எப்பொழுது கொடுப்பீர்களோ அப்பொழுது நாங்கள் AMRAAM R- 77ல் இருக்கின்றோம் அது R-100 ஆகும் பொழுதுதான் R-77 கொடுப்போம் நாங்கள் 6ம் தலைமுறை விமானம் F 200 செய்துவிட்டபின்புதான் F117 கொடுப்போம் ஆக அவர்களால் நமக்கு எவ்வளவு லாபம் பார்த்தீர்களா? பின்னே நமக்கு பணம் அவர்களுக்கு […]

வேலை வந்தாயிற்று

சென்னை வருகின்றார் மோடி ஆக வைகோ , திமுக கோஷ்டிக்கு வேலை வந்தாயிற்று மோடியால் கருப்பு பலூன் செய்பவர்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு தெரியுமா? கருப்பு கொடி நெய்பவர்களுக்கு அதைவிட பெரும் வேலை வாய்ப்பு பலூன் சந்தை கூட மோடியால் புத்துயிர்பெற்றிருகின்றது என்பதுதான் மோடியின் சிறப்பு இதற்குத்தான் தென்கொரியாவில் விருது கொடுத்திருப்பார்களோ? சொல்லமுடியாது கருப்பு பலூன் செய்வதிலும் பறக்கவிடுவதிலும் தென்கொரிய தொழில்சாலை பங்கும் இருக்கலாம் போல தமிழக மீடியாக்கள் அது செய்யும் விவாதங்கள் அதில் வரும் விளம்பர […]

நிச்சயம் சரி அல்ல

ஒரு பொறுப்பான குடியரசு தலைவர் இப்படி ஜக்கிசாமி ஆட்டத்திற்கு எல்லாம் வருவது நிச்சயம் சரி அல்ல‌ பொற்கோவில் தாக்கபட்டபொழுது சீக்கியர் எதிர்த்தும் ஜனாதிபதியாக காண சென்றார் ஜெயில்சிங், தீவிரவாதி சுட்டதில் அவரின் காதோரம் உரசி சென்றது தோட்டா அப்படிபட்ட நாட்டுபற்று மிக்க ஜனாதிபதிகள் இருந்த தேசத்தில் ஒரு சாமியாரின் நிகழ்சிக்கு ஜனாதிபதி வருவது ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌ நாமே கேட்கின்றோம் புயலாலும் தூத்துகுடி சம்பவத்தாலும் தமிழகம் பாதிக்கபடும் பொழுது இங்கு வராத அதுபற்றி பேசாத ஜனாதிபதி சாமியார் […]

உப்புக்கு உரிமை

அன்று எல்லா கிராமங்களிலும் எல்லாம் கிடைத்திருக்கிறது, சுருக்கமாக சொன்னால் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் வாழ்விற்கு தேவையான எல்லாமும் அங்கேயே கிடைத்திருக்கிறது, மக்கள் உடைமுதல் கொல்லபட்டறை வரை அங்கேயே பெற்றிருக்கின்றார்கள் தலைச்சுமையும், சிறிய மாட்டுவண்டிகளுமே சரக்கு கொண்டு செல்லும் வழிகளாக இருந்த காலத்தில் பண்டமாற்றிலும் சில பொருட்கள் வியாபாரம் இருந்திருக்கின்றது சுருக்கமாக சொன்னால் வெளியிலிருந்து வரும் பொருள் என எதுவுமில்லை எவற்றில் எல்லாம் வரிபோடலாம் என துடியாய் துடித்த வெள்ளையனுக்கு ஒரு பொருள் கிடைத்தது, அதன் பெயர் உப்பு […]

மரத்தில் குண்டு வீசியதா

பாகிஸ்தானில் தாக்குதல் மலை உச்சி நடந்த முகாம்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சீல் வைக்கபட்டிருக்கின்றன‌ சர்வதேச பத்திரிகையாளர்கள் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை, கேட்டால் காலநிலை சரியாகட்டும் என ஒருவாரமாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மண்ணில் மதபள்ளியினை ( தீவிரவாத முகாமை) இந்திய ராணுவம் தாக்கியது என ஜெய்ஸ் இ முகமது கமாண்டர் சொன்ன விஷயம் பாகிஸ்தான் முழுக்க பரவி வருகின்றது மசூத் அசார் தன் சீட கோடிகளோடு சென்று சேர்ந்துவிட்டான் என்பதே நிஜம் என்கின்றது பல செய்திகள் கல்ப் நியூஸ் […]

இப்போது ஆபத்தில்லை

மிக பதற்றமான போர்மேகம் கலைய தொடங்கியிருக்கின்றது, போரை தவிர்த்தது இம்ரான்கான் அல்ல பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் அரசின் நிலை கிட்டதட்ட கேப்டன் விஜயகாந்த் நிலையினை போன்றது, எல்லா முடிவுகளையும் பிரேமலதா எடுப்பது போல அங்கு ராணுவமே முடிவெடுக்கும் ஸ்டாலினுக்கு சபரீசன் போல, விஜயாகாந்திற்கு சுதிஷ் போல அங்கு மறைமுக ஆட்டம் ஆடுவது ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்பு இந்த உளவு அமைப்பின் உருவாக்கமே தீவிரவாதிகள், 1980க்கு முன்பு இத்திருப்பணியில் அவர்கள் இல்லை இந்தியாவினை உளவுபார்ப்பதோடு நிறுத்திகொள்வார்கள், […]

இதுதான் வழி

சொன்னா கேளு புள்ள, திமுக கூட்டணியில இருந்து ஜெயிச்சாலும் நமக்கு ஒண்ணும் கிடைக்காது, ஒருவேளை சட்டமன்ற தேர்தல் வந்து ஜெயிச்சாலும் நமக்கு இடம் தரமாட்டாங்க‌ அங்க கட்சி பிரச்சினை கலைஞர் குடும்ப பிரச்சினைன்னு ஏக சிக்கல், தேர்தலுக்கப்புறம் நம்மள கண்டுகிட மாட்டாங்க‌ ஆனா இங்க அப்படி இல்ல, அந்தம்மா இல்ல இவங்கட்ட இருந்து நமக்கு தேவையானத வாங்குறது அவ்வளவு கஷ்டம் இல்ல புள்ள‌ இங இருந்தா நாளைக்கே தமிழகத்துல கூட்டணி ஆட்சி வந்தா நமக்கும் ஆட்சியில இடம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications