பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விழுப்புரம் மாவட்டத்தில் கொடுமை

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது விஷயம் ஒன்றுமில்லை அங்கொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியினை ஒரு மாணவன் காதலித்திருக்கின்றான், அப்பெண் மறுத்திருக்கின்றாள் விட்டால் 96 கதை போல் ஆகிவிடும் என அஞ்சினானோ என்னமோ ஒருநாள் வகுப்பில் அந்த பெண்ணை பிடித்து கதற கதற தாலிகட்டிவிட்டான் கட்டிவிட்டு “நீ தமிழச்சி, இந்த தாலியினை உன்னால் கழற்ற முடியாது, கழற்றினால் நம் கிராமம் விடாது, இனி நீ கலெக்டருக்கு படித்தாலும் என் பொண்டாட்டி” என ரஜினி […]

சிதறல்கள்

ஏதோ பாகிஸ்தானுக்குள் சென்று அடிப்பது பாபர் மசூதியினை இடித்த கரசேவை போல எளிதானது என்றும், போட்டோஷாப் வேலைகளை போல சுகமானது என்றும் பல பக்தகோடிகள் நினைத்துகொண்டிருக்கின்றன‌ “மோடி ஆணையிட்டால் பாகிஸ்தானை சிதறடிப்பேன் என்றும், என் மேல் குண்டு கட்டிவிட்டால் பாகிஸ்தானை தூசியாக்குவேன்..” என சொல்லும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன‌ இவர்களை பாகிஸ்தான் எல்லையில் விட்டுபாருங்கள் , பெருக்கெடுத்து ஓடும் சிந்துநதியினை கண்டாலே ஓடிவந்துவிடுவான் என்பது வேறு விஷயம் அந்த மலைகளின் உயரத்தை கண்டாலே அழுதுவிடுவான் ஆளாளுக்கு பாகிஸ்தானில் புகுந்து […]

இன்றைய துளிகள் (1)

இங்கு ஏகபட்ட பீரங்கிகள் இருக்கின்றன, துல்லியமாக சுடும் டாங்கிகளும் உண்டு போதாகுறைக்கு பல்லாயிரம் மைல் பாயகூடிய சக்தி வாய்ந்த ஏவுகனைகளும் இருக்கின்றன‌ பட்டனை தட்டினால் முடிந்தது விஷயம் இக்காலத்திலும் 300 கிலோ வெடிமருந்து தாருங்கள், முதுகில் சுமந்து பாகிஸ்தானை அழிக்கின்றேன் பேர்வழி என கிளம்பியிருக்கின்றன பல சங்கிகள் எல்லாவற்றிலும் பலகாலம் பின்னோக்கியே யோசிப்பது அவர்கள் புத்தியிலே கலந்திருக்கும் போல… ***** கண்ணனும் கருப்பு, ராமனும் கருப்பு கிரண்பேடிக்கு இதை யாராவது எடுத்து சொன்னால் பரவாயில்லை காக்கையிடமும் நல்ல […]

இந்து மதத்தின் விரோதியா?

“இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்திய நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடியை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது. பாரதிய ஜனதா காரர்கள் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல. நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பா.ஜ.கவைத் தான் நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம்” இப்படி மிக சரியாக […]

தேசத்தின் மிக சிறந்த ஆளுமைகள்

ஆளாளுக்கு தேசத்திற்காய் பொங்குகின்றார்கள், விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு “பேட்ட” ரஜினி ஸ்டைலில் பாகிஸ்தானுக்குள் புகுந்துவிடுவார்கள் போலிருக்கின்றது இதில் பல அரைவேக்காடு தலைவர்களும், அகிலேஷ் யாதவ் போல பக்குவமில்லா தலைவர்களும் போர் ஆமாம் போர் என முழங்குகின்றார்கள் போர் என்பது அடித்துவிட்டு வரும் விஷயமல்ல, தொடங்கினால் அது எளிதில் முடியாது கார்கில் யுத்தம் நமது எல்லைக்குள் நடந்தது, எல்லை தாண்டி போர் தொடுப்பது என்பது அதுவும் இரு அணுசக்தி நாடுகள், ராணுவ கருவிகள் பலத்தில் சமபலத்தில் […]

பிரித்வி : 01

யுத்தத்திற்கான ஒத்திகையினை நடத்துகின்றது இந்தியா, பாகிஸ்தானோ கோரி ஏவுகனையின் பலம் தெரியுமா என்பது போல் சில விஷயங்களை கசியவிடுகின்றது பாகிஸ்தானிய‌ ஏவுகனை என்பது சீனாவிடமிருந்து அது புறவாசல் வழியாக வாங்கியது ஆனால் கோரி ஏன் அதற்கு அது பெயர்சூட்டியது? அதில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும் இன்றும் கண்ணனுக்கு அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய […]

காக்னிசென்ட் – லஞ்சம்

காக்னிசென்ட் எனப்படும் அமெரிக்க நிறுவணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சென்னையில் கட்டபட்ட கட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்திருக்கின்றதாம் விஷயம் அமெரிக்க நீதிமன்றத்தில் பற்றி எரிகின்றது, தமிழகத்தில் முறைகேடில் ஈடுபட்டது என அமெரிக்காவில் விவகாரம் விஸ்வரூபமாகின்றது இதுதான் வாய்ப்பு விட கூடாது என திமுக வரிந்து கட்டுகின்றது, பெரும் ஆதாரங்களோடு களத்திற்கு வருகின்றார் ஸ்டாலின் ஆனால் அதே விஷயம் இவர்கள் பக்கம் திரும்பும் என்பதை ஏனோ மறக்கின்றார் ஆம் இந்த சர்ச்சை நடந்தது […]

இன்றைய துளிகள் தொடர்ச்சி …

என்ன ரஜினி, தேர்தலுக்கு வரலைன்னு சொல்லிட்டீங்க? கமல், நமக்கு என்ன அசைன்மென்ட் கொடுத்திருகாங்க, ஒண்ணு பாஜக பக்கம் போகணும் இல்ல அவங்களுக்கு ஆதரவா வோட்ட பிரிக்கணும் ஆமா ரஜினி அதுக்குத்தான் இவ்வளவுபாடு கமல், பாஜக மேல தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயமில்ல, இப்போ நானும் அவங்க கூட நின்னா அவ்வளவுதான், அடிச்சி அண்டர்வியரோடு விட்டிருவாங்க மானம் போனா திரும்ப வராது அப்போ போர்களத்துக்கு வரவே மாட்டீங்ளா ரஜினி? அண்டர்வியர் மேல அவ்வளவு பயமா? வெற்றி எங்கே […]

இந்தியா பதிலடி தொடக்கம்

புல்வாமாவில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கின்றது, இந்திய பதிலடி தொடங்கியாயிற்று சண்டையில் இந்திய வீரர்கள் 4 பேர் சுட்டுகொலை என செய்திகள் வருகின்றன, அப்படியே தீவிரவாதிகளின் கமாண்டரும் கொல்லபட்டிருக்கின்றார் காஷ்மீரில் இருந்து வரும் சில செய்திகள், அதாவது உலக மீடியாக்களுக்கு கிடைக்க பெறும் செய்திகள் பாஜக கும்பலுக்கு ஆதரவாக இல்லை காஷ்மீரில் தீவிரவாதம் மோடி ஆட்சியில் ஒடுக்கபட்டுவிட்டது என மார்தட்டவும், காஷ்மீரின் சில பகுதிகள் தீவிரவாதத்தில் இருந்துவிடுபட்டது இது மோடியின் சாதனை என சொல்ல துடியாய் துடித்திருக்கின்றார்கள் […]

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? – கமல்ஹாசன்

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? – கமல்ஹாசன் கேள்வி மகா மட்டமான அரசியல் அறிதல் துளியுமில்லா , மடத்தனமான அரசியல்வாதி என கமலஹாசன் நிரூபித்துவிட்டார் இதைவிட ஒரு பெரும் முட்டாள் அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது , அங்கிள் சைமன் கூட இருக்க முடியாது எங்கே பொதுவாக்கு எடுத்தால் குஜராத்தின் ஜுனாகத் போல இஸ்லாமிய மக்கள் இந்தியா பக்கம் சென்றுவிடுவார்களோ என அஞ்சி போர்தொடுத்த நாடு பாகிஸ்தான் இந்தியா அல்ல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications