பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தாமஸ் ஆல்வா எடிசன்

இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம் ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம் ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு […]

மண்ணின் மைந்தன்?

தமிழன் தமிழ் நாட்டு குடிமகன் இல்லையாம் அவன் லெமூரியாவில் இருந்து வந்த வந்தேறி எனச் சொல்கின்றது வைகோ கோஷ்டி ் இனி என்ன அங்கிள் சைமன் பல்டி அடித்து வருவார் மதிமுக ஒரு மாதிரி கன என்பது வைகோவை பார்த்து தெரியும் ஆனால் கட்சி முழுக்க அவரைப் போலவே இருப்பார்கள் போல நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான் தமிழ்நாட்டுக்கு தமிழன் வந்தேறி என்றால் ஈழத்தமிழன் இலங்கையில் வந்தேறி அவனும் லெமூரியாவில் இருந்து வந்தான் பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு […]

தேசத்துரோகம்

இது ஒருங்கிணைந்த இந்தியா இந்துக்களுக்கான இந்தியா என முதலில் கலவரத்தை தொடங்கியது இந்து மகாசபை இந்த இந்து மகாசபையின் அழிச்சாட்டியம் உச்சத்திற்கு செல்ல இனி இந்தியாவில் இஸ்லாமியர் வாழ முடியாது என தனி நாடு கே கேட்டார் ஜின்னா இந்தியா பிரிய இந்த இந்து மகா சபையே முழு காரணம் ஒரு காரணம் ஆம் இந்நாடு கண்ட அனைத்து மதக் கலவரங்களுக்கு தாய் இந்த இந்து மகாசபை இதோ இன்று ஆட்சி பீடம் ஏறி விட்டோம் இனி […]

கரசேவை

வைகோ தன் தொண்டர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டார் மாபெரும் களபலி கொடுக்கத் துணிந்தார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள் உடனே பாஜகவினர் ஓடிவந்து ஆமாம் இது திராவிட பாரம்பரியம் அவர்கள் அவர்கள் ரத்த வெறி கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அப்பாவி இந்துக்களை உணர்ச்சிகளை தூண்டி பாபர் மசூதியை இடித்து இந்நாட்டில் மாபெரும் கலவரத்தை செய்தவர்கள் யார் எனக் கேட்டால் பதில் இல்லை வைகோ செய்தால் அது வன்முறையை தூண்டுதல் இதுவே இந்துத்துவ அமைப்புகள் செய்தால் அதன் பெயர் […]

மகாத்மா காந்தி

இப்பொழுது லேப்டாப் இல்லை நேரமும் இல்லை போனில் சில விஷயங்களை பரிசோதித்துப் பார்த்தேன் அது சரிவரவில்லை காந்தி கொலைக்கு காரணம் இந்து மகாசபையும் அதன் உடன்பிறப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து மகா சபை உறுப்பினரான கோட்சே அந்த கொலை செய்தார் என்றாலும் இதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது அந்த காலங்களில் உங்களுக்கு தெரியாததல்ல panjab and bengal ரிந்து கொண்டிருந்த காலத்தில் காந்தி இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆகிவிடுவார் என்று அஞ்சி அந்த மதவாத […]

ஆசிரியர் போராட்டத்தில் அரசு அதிரடி

ஆசிரியர் போராட்டத்தில் அரசு அதிரடி அதாவது பொதுதேர்வுகள் நெருங்கும் நேரம் இந்த அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது கொஞ்சமும் பொறுப்பற்ற செயல் இப்பொழுது அவர்களுக்கு என்ன குறை அல்லது இல்லை? ஆனானபட்ட டிரம்பே அமெரிக்க அரசு ஊழியருக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இங்கு அப்படியா நடக்கின்றது? தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்களை அம்போ என விட்டுவிட்டு ஸ்ட்ரைக் செய்யும் இவர்களை எல்லாம் உடனே வேலை நீக்கம் செய்ய வேண்டும் அவர்களுக்கு பொறுப்பில்லை ஆனால் அரசு யோசித்திருக்கின்றது […]

நேதாஜியினை முழுக்க புரிந்த பெண்

நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான […]

ரோமாபுரி ராட்சசன் : 02

ரோமாபுரி ராட்சசன் 02 அடி என்றால் அப்படி ஒரு அடி, முதன் முதலில் ரோமார் எவ்வளவு கடுமையானவர் என்பதை உலகிற்கு சொன்ன முதல் அடி மாபெரும் ரோமபேரரசினை அமைக்க ஜூலியஸ் சீசராலும் பாம்பேயாலும் முடியும் என்பதை அந்த யுத்தமே சொல்லிற்று ஸ்பெயின் பிரான்ஸ் என்ற இரு தேசங்களை இணைத்து அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய டூனிசியாவின் நகரமான கார்தேஜியன்ஸ்ஸில் உட்புகுந்து வேட்டை ஆடின ரோமை சிங்கங்கள் ஆம் அன்றைய ஸ்பெயின் ஆப்ரிக்காவின் வடக்கு கரைகளை ஆக்கிரமித்திருந்தது, கப்பற்படை […]

ரோமாபுரி ராட்சசன் : 01

அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம் அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் பன்னீர்செல்வம் அல்லது மோடி அமித்ஷா போல இருவர் வந்தார்கள், சும்மா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications