மருது பாண்டியர்
24 / 10 / 2023 மருதுபாண்டியர் நினைவுகள் எப்போதும் கண்ணீர்வர வைப்பது, அவர்களின் வாழ்வும் போராட்டமும் கலங்க வைப்பது என்றால் அவர்கள் தியாக வரலாறு கடுமையாக மறைக்கபட்டது என்பது இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி ஆம், இங்கே ஜாலியன் வாலாபாக்கில் செத்தவர்கள் தெரியும், ஆனால் மருதுபாண்டியரோடு கொல்லபட்ட 800 பேர் பற்றி வரலாறு பேசாது அப்படி ஒரு பெரும் கொடுமை நடந்திருக்கின்றது, சிவகங்கையில் 800 பேரை ஒரே நேரம் பிரிட்டிசார் கொடுமையாக கொன்றொழித்த கொடுமை மருதுபாண்டியரோடு […]