மோடி ஆட்சியினை விடவா நம்ம பொருளாதார தடை இந்தியாவ பாதிச்சிரும், யோசிங்கய்யா..”
மோடிக்கு நிதின் கட்காரி , ராஜ்நாத் சிங் போல இந்த டிரம்பானவருக்கு வலது கை, இடது கை, அல்லக்கை எல்லாம் மைக் பாம்பியோ அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளார் , முன்னாள் சிஐஏ தலைவரும் கூட அதாவது அமெரிக்க அதிபருக்கு அடுத்த சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர் பத்தாண்டு காலம் அரேபிய அமைதியினை நிர்ணயித்தவர் இவர், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா செய்த அனைத்து காரியங்களுக்கும் சூத்திர கர்த்தா. இவர் அதிரடியாக சென்று பார்த்தபின்புதான் வடகொரிய […]