பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்
1978ற்கு முன்பு வரை சென்னையின் தொழில்நுட்ப கல்லூரியாக இருந்தவை 3, முதலாவது கிண்டி பொறியியல் கல்லூரி எனும் பழம்பெருமை வாய்ந்த பொறியில கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் இவைதான் பொறியியலுக்கு மிக பெரும் கல்வி கேந்திரமாக இருந்தது, பெரும் பொறியாளர்களை உருவாக்கியது 1978ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ராமசந்திரனுக்கு அண்ணா பெயரில் ஏதும் செய்ய ஆசை வந்தது ஏற்கனவே மவுண்ட் ரோட்டை கலைஞர் அண்ணா சாலை ஆக்கி இருந்ததால், அப்படியே பழைய கல்லூரிகளை […]