மிஸ்டர் சைமன் வேர் ஆர் யூ?
கலைஞரின் கடைசி 25 ஆண்டுகால சிக்கலுக்கும் திமுகவின் வீழ்ச்சிக்கும் பழிக்கும் காரணமானவர் வைகோ, கலைஞரை அவர் மகா மட்டமாக பேசிய அளவு யாரும் பேசவில்லை ஆனால் வைகோவினை அருகில் வைத்து ஈஈஈஈஈ என இளிப்ப்பார்களாம் அதை ஒரு பயலும் கேட்க மாட்டானாம் வைகோ அளவு சைமன் திமுகவிற்கு துரோகம் இழைத்தவரல்ல இதை கேட்க முடியாதவனெல்லாம் நம்மிடம் வந்து சீறிகொண்டிருக்கின்றான் அடிமைகள் அதிமுகவில் மட்டுமல்ல, அதிமுகவினை அடிமைகள் என சொல்ல திமுகவில் ஒரு பயலுக்கும் தகுதி இல்லை வைகோவினை […]