இந்தியா ரஷ்யாவுடன் ஆயுதம் வாங்க கூடாது என்பது என்ன வகை?
உலகெல்லாம் தன் ஒற்றை கொடி பறக்க வேண்டும், உலக நாடுகள் தன் காலடியில் இருக்க வேண்டும் என்ற அமெரிக்க கனவு இப்பொழுது வெறிபிடித்த கட்டத்தை எட்டியுள்ளது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை விதிக்கபடும் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது இது அப்பட்டமான அடக்குமுறை, பகிரங்கமான ஏகாதிபத்தியம் இந்தியா இறையாண்மை உள்ள நாடு , சுதந்திர நாடு தனக்கு தேவையான ஆயுதங்களை எந்த நாட்டில் இருந்தும் வாங்கும் உரிமை அதற்கு உண்டு நாம் பணம் கொடுக்கின்றோம், […]