தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது
மறைந்த ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரை தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது சாட வேண்டுமானால் அங்கிள் சைமன் எப்படி சாட வேண்டும்? ஜெயா ஒன்றும் போராளி அல்ல, நிச்சயம் தியாகியும் அல்ல ஆனால் அவர் வந்தது சினிமா மூலம், சினிமாவே அவருக்கு அடையாளம் கொடுத்தது, அந்த பிரபலத்தை அவர் கட்சிக்கு பயன்படுத்தினார் அங்கிள் சைமன் சாடவேண்டுமென்றால் சினிமா மோகத்தை சாடட்டும், சினிமாவே தமிழன் சீரழிவுக்கு காரணம் என்ற உண்மையினை சொல்லட்டும் சொல்வாரா? […]