பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அழகிரி என்பவர் தலைவன் இல்லா குட்டி சாத்தான்

குட்டி சாத்தான்களுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டுமாம், இல்லை என்றால் அதன் அட்டகாசம் பெருகிவிடுமாம் இதனால் மந்திரவாதி அதற்கொரு வேலையினை கட்டளை இட்டுகொண்டே இருப்பானாம், இல்லை என்றால் அது மந்திரவாதியின் காதை திருகுமாம், தலையில் ஏறி இருந்து கடிக்குமாம், இன்னும் ஏக அழிச்சாட்டியம் செய்யுமாம் இது மந்திரத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் தனக்கு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்த அழகிரிக்கு வேலை மேல் வேலை கொடுத்து திசை திருப்பி விட்டிருந்தார் கலைஞர் ஆனால் தனக்கு தேவையான […]

திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின்

திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின், ஆனால் உண்மையான சவால்கள் இனிதான் அவருக்கு காத்திருக்கின்றன‌ சுகமாக அமர்ந்து உத்தரவிடும் பதவி அல்ல அது , முள் இருக்கை கட்சி, எதிர்கட்சி, மாநில கட்சிகளை நசுக்க விரும்பும் பலமிக்க டெல்லி, அழகிரி, இந்த முகநூல் திமுக இம்சைகள், இது போக ஏக சவால்களை இனிதான் அவர் எதிர்கொள்ள வேண்டும் தந்தை போல் எல்லா சவாலையும் அவர் வெல்ல வாழ்த்துக்கள் திமுக தலைவர் வந்துவிட்டார் நல்லது ஆனால் தளபதி என்பதே அதன் பிரதான […]

டிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்

டிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார் இப்பொழுது மெக்கெய்ன் முறை அதாவது ஜாண் மெக்கய்ன் என அமெரிக்க பிரபலம் உண்டு, மனிதர் கென்னடி சாயல், அவர் போலவே கடற்படை வீரர் மற்றும் அரசியல்வாதி அமெரிக்காவின் பெரும் சர்ச்சையான வியட்நாம் யுத்ததில் பங்கெடுத்தவர், வியட்நாமியர்கள் ஒரு சண்டையில் இவரை பிடித்து உள்ளே போட்டார்கள், கொன்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள் மனிதர் சாவின் விளிம்புவரை சென்று பின் மீண்டார், 5 ஆண்டு அமெரிக்காவிற்காக வியட்நாம் சிறையில் இருந்தார் அவர் […]

தமிழ் சமூகத்தை வைரமுத்து என்னதான் சொன்னார் சொல்லிவிட்டார்

“வேட்டி கட்டிய விலங்குகளாகத் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்கள்” என முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தை வைரமுத்து சொல்லிவிட்டாராம் உடனே டேய் எம் சாதி விலங்கா? என பலர் கொந்தளிக்கின்றார்கள் சூத்திரன் என வைக்கபட்ட பிரிவில் இன்றைய ஆண்ட சாதி என சொல்லிகொள்பவர்களும் , இன்று ஒடுக்கபட்டோர் என சொல்லி கொள்பவர்கள் எல்லோருமே அடக்கம் இன்னொன்று சட்டை அணிவது தமிழர் வழக்கம் அல்ல, அது பிற்காலத்தில் வந்தது, வேட்டி அணிந்து மாரில் சந்தணம் பூசி நகைகள் அணிந்து திரிவது […]

தீன் மூர்த்தி பவன் பிரச்சினை

தீன் மூர்த்தி பவன் பிரச்சினையினை மன்மோகன் சிங் கிளப்பியதிலிருந்து டெல்லி அரசியல் சூடுபிடிகின்றது அதாவது நேரு வசித்த அந்த வீட்டினை மத்திய அரசு செப்பனிட போகின்றது, அதில் நேருவின் அடையாளங்கள் காக்கபட வேண்டும் என காங்கிரஸ் போர்கொடி தூக்குகின்றது ஒரு சிலர் ஒருபடி மேலேபோய் அது நேருவின் குடும்ப சொத்து என்றே சொல்ல தொடங்கியாயிற்று முதலில் இந்த தீன் மூர்த்தி என்றால் என்ன? தீன் மூர்த்தி பவன் என்றால் என்ன என பார்க்கலாம் அப்பொழுது முதல் உலகப்போர் […]

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 85 தங்கங்களுடன் முதலிடம் வகிக்கின்றது சீனா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 85 தங்கங்களுடன் முதலிடம் வகிக்கின்றது சீனா, இப்படியே மூட்டை முடிச்சுகளுடன் பாதியில் கிளம்பினாலும் முதலிடம் இனி அவர்களுக்கே அந்த அளவு அசைக்க முடியா இடம், ஜப்பான் 45 பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றது தென்கொரியா மூன்றாம் இடம், ஆச்சரியமாக இரான் 5ம் இடத்தில் அசத்துகின்றது, வடகொரியா இந்தியாவிற்கு முந்தைய இடம் பாரதம் 9ம் இடத்திற்கு வந்தாயிற்று, விளையாட்டை வளர்க்காமல் நயந்தாராக்களை வளர்த்தால் நைன் இடம்தான் கிடைக்கும் பாகிஸ்தான் 33ம் இடத்தில் தங்கமோ வெள்ளியோ இல்லாமல் […]

என்ன அமித்ஜி கலைஞர் அஞ்சலிக்கு செல்லவில்லையாமே ஏன்?

என்ன அமித்ஜி கலைஞர் அஞ்சலிக்கு செல்லவில்லையாமே ஏன்? அட போங்க மோடி ஜி, அவரை புகழ்ந்து எழுதி தருவாங்க அதை சொல்லணும், நம்ம ஆட்களும் உருகுவாங்க, அப்புறம் கலைஞரை புகழ்ந்து அவங்க‌ பேசுவாங்க, நான் கை தட்டிட்டே இருக்கணும் அதுக்கென்ன ஜி? அதில் என்ன சிக்கல்? அதில்தான் ஜி சிக்கல், சும்மாவே திமுககாரங்க குசும்பங்க, அந்த துரைமுருகனை எல்லாம் நம்ப முடியாது, எல்லாம் முடிஞ்ச அப்புறமா பாருங்க உங்க கட்சிகாரங்களே எங்களை பாராட்டுறாங்க, இவ்வளவு சிறப்பு வாய்ந்த […]

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார்

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார், அது என்ன வட அயர்லாந்து முன்பு பிரிட்டனில் இருந்த பகுதி அது, ஆங்கிலிக்கன் சபை ஆதிக்கம் நிறைந்த பிரிட்டனில் இருந்து அந்த கத்தோலிக்க நாடு பிரிந்தது அந்த கத்தோலிக்க நாட்டிற்குத்தான் கத்தோலிக்க சபை தலைவரான போப் சென்றிருக்கின்றார், அவர் சென்றது விஷயம் அல்ல, அங்கு அவர் சொல்லி இருப்பதுதான் விஷயம் சிறுவர்கள் மேல் காம சேட்டை புரியும் பாதிரிகள் பற்றி மிக வருந்தி இருக்கின்றார், அதற்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார் கத்தோலிக்க […]

நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி

சேலம்-சென்னை ரெயில் கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி ரயில் கொள்ளையினை துப்பு துலக்க நாசாவின் படங்களும் அவர்களின் தகவல்களும் உதவி இருக்கின்றன‌ எவ்வளவு திறமையானது நாசா என நகர்ந்து செல்லும் விஷயம் அல்ல இது, மாறாக இப்படி எல்லாம் இந்தியாவினை கண்காணிக்கின்றார்களா? என அதிர்ச்சி அடைய வேண்டிய விஷயம் சாதாரண ரயிலையே அவர்களால் இப்படி துல்லியமாக பார்த்து தகவல் சொல்லமுடிகின்றது என்றால், இந்திய ராணுவத்தை எப்படி எல்லாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications