இனிய ஓண அஷம்சுக்கள்
அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை வெள்ளம் எல்லாம் வரவே இல்லையாம், வந்தாலும் உதவி தாருங்கள் என்ற நிலை எல்லாம் இல்லவே இல்லையாம் எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட […]